டைரக்டர் ஆன இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா!

ஒரே கதையுடன், 4 வெவ்வேறு மொழிகளில், வித்தியாசமான 24 ட்யூன்களுடன் ஒரே டைட்டிலுடன் தயாராகும் ஒரு புதிய வடிவிலான பான் இந்தியா படம் இசையமைப்பாளர்கள் சிலர் ஒரு காலகட்டத்தில் தங்களுக்குள் இருக்கும் படைப்பாளியை வெளியே கொண்டுவரும் விதமாக இயக்குநராக மாறும் ஆச்சர்ய நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. இதற்கு முன்னதாக இசையமைப்பாளர்கள் எஸ்.எஸ்.குமரன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட சிலர் டைரக்சனில் இறங்கி முத்திரை பதித்துள்ளனர். அந்த வரிசையில் மலையாளத்தில் எட்டு படங்களுக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா…

Read More

டி3 தமிழ் திரைப்பட விமர்சனம்

டி3 கதை 2018 குற்றாலம் : ஒரு பெண் வீட்டில் தனியாக இருக்கிறார் அப்போது அவருக்கு ஒரு புதிய நம்பரில் இருந்து போன் வருகிறது அதனை எடுத்து காதில் வைத்து , ஒரு மாதிரி நடந்து வெளியே செல்கிறார். அப்போது ஒரு லாரி அவர் மீது மோதி அங்கேயே இறந்துவிடுறார். அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து 2021 ம் ஆண்டு அங்கு உள்ள D3 போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு பதவி ஏற்கிறார் கதையின் நாயகன் விக்ரம்…

Read More