கட்டில் திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு !!!

Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். இவ்விழாவினில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது… தம்பி கணேஷ்பாபு என் பாசத்துக்குரியவர் நேசத்துக்குரியவர். ஒரு நேசத்தை எப்படி எடை போடுவது?, அதைக் காலம் காட்டிக்கொடுத்து விடும். நேரம், தோல்வி, வெற்றி எல்லாம் தாண்டி என்னோடு கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக பயணித்து வருகிறார் அவர் என் அன்புக்குரியவர்….

Read More

பிரியமுடன் ப்ரியா தமிழ் திரைப்பட விமர்சனம்

பிரியமுடன் ப்ரியா கதை கதையின் நாயகி ப்ரியா ரேடியோ மிர்ச்சியில் RJ – வாக வேலை செய்கிறார், அதில் பிரியமுடன் ப்ரியா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார். ப்ரியாவிற்கு திருமணம் நடக்கவிருப்பதால் ரேடியோ மிர்ச்சியில் தனது பிரியமுடன் ப்ரியா நிகழ்ச்சியை நிறுத்த முடிவெடுக்கிறார். ப்ரியா கடைசி நாள் வேளைக்கு செல்லும்போது அவருக்கு ஒரு கடிதம் கிடைக்கிறது. அதில் அந்த நிகழ்ச்சியை நிறுத்தக்கூடாது என்று கொலை மிரட்டல் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் ப்ரியா அதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார். Read…

Read More

புகழ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘துடிக்கிறது மீசை’ தொடக்க விழா!

யோகி வீர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ராம் வழங்கும் எம்.ஜே.இளன் இயக்கத்தில் உருவாகும் ‘துடிக்கிறது மீசை’ படத்தின் தொடக்க விழா இன்று ஆம்ப்பில் யார்டு ஓட்டலில் பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் இப் படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி புகழ்,முருகதாஸ், சந்தானம் படங்களின் மூலம் பிரபலமான மாறன்,இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட படக்குழுவினரும் , சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் நடிகர் கே.ராஜன், நடிகர் செந்தில், இயக்குநர் பேரரசு , மது. தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்….

Read More

ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமான “பிரியமுடன் ப்ரியா” படத்தின்இசை வெளியீட்டு விழா

பிரியமுடன் ப்ரியா என்ற திரைப்படம் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் நூறாவது படமான பிரியமுடன் ப்ரியா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. நடிகர் அசோக் குமார், நடிகை லீசா நடித்துள்ள இந்த படத்தை A.J சுஜித் இயக்கி உள்ளார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தேனிசைத் தென்றல் தேவா, கங்கை அமரன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் T.வேலு, தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், லட்சுமி…

Read More

கலகத் தலைவன் தமிழ் திரைப்பட விமர்சனம்

கலகத் தலைவன் கதை வஜ்ரா என்கிற கார்ப்பரேட் கம்பெனி லாரிகளை தயாரிக்கிறது, அந்த லாரியில் இருந்து வெளியேறும் புகை சுற்று சூழலை மாசுபடுத்துகிறது இந்த தகவல் வெளியில் கசிந்ததும் , இதனை செய்தது யார் என விசாரிக்க வஜ்ரா குழு அர்ஜுனனை (ஆரவ் ) நியமிக்கறது , அர்ஜுனும் அதனை விசாரிக்க ஆரம்பிக்கிறார் ஒரு கட்டத்தில் தான் தெரிகிறது இதனை செய்தது கதையின் நாயகன் திரு (உதயநிதி ) என்பது இவர் இதனை செய்ததற்கான காரணம் இவரின்…

Read More

தூத்துக்குடி சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ” தெற்கத்தி வீரன்”

சந்திரபாபு ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் சாரத் இயக்கி, நாயகனாக நடித்து, பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம் ” தெற்கத்தி வீரன்” கதாநாயகியாக அனகா நடித்துள்ளார்.மற்றும் முருகா அசோக், நாடோடிகள் பரணி, கபீர் துக்கான் சிங், பவன், வேலா ராம்மூர்த்தி, மது சூதனன் ராவ், மாரி வினோத், குட்டி புலி ராஜ சிம்மன், R.N.R.மனோகர், முல்லை, ரேணுகா, உமா பத்மநாபன், ரித்திகா, ஆரியன், நமோ நாராயணா, லொள்ளு சபா மனோகர், வெங்கல் ராவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள்…

Read More