கண்ணை நம்பாதே தமிழ் திரைப்பட விமர்சனம்

கண்ணை நம்பாதே கதை கதையின் நாயகன் உதயநிதியும் கதையின் நாயகி ஆத்மிகாவும் காதலிக்கின்றனர், அப்போது நாயகன் உதய் நாயகியின் வீட்டில் வாடகைக்கு தங்குகிறார். பிறகு இவர்களின் காதல் ஆத்மீகாவின் அப்பாவிற்கு தெரிந்துவிட்டதால் நாயகனை வீட்டை விட்டு அனுப்பிவிடுகிறார், பிறகு உதய் ஒரு புரோக்கர் மூலமாக வீடு பார்க்கிறார். நாயகனுக்கு வீடும் கிடைக்கிறது , ஆனால் அங்கு அவருடன் பிரசன்னா சில நாட்கள் தங்கிவிட்டு சென்றுவிடுவார் பிறகு நீங்கள் மட்டும் தாங்கிக்கொள்ளலாம் என்கிறார் புரோக்கர், அதற்கு நாயகனும் ஒத்துக்கொள்கிறார்….

Read More

‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின்!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கக்கூடிய கதைகள் வித்தியாசமானதாகவும் பார்வையாளர்களை படத்தில் ஒன்றக்கூடிய வகையிலும் அமைந்திருக்கிறது. மேலும், இந்த மாதிரியான கதைகள் அவர் நடிக்கக்கூடியப் படங்களின் எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கின்றன. அந்த வகையில், மார்ச் 17, 2023 அன்று உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கக்கூடிய ‘கண்ணை நம்பாதே’ படத்தின் எதிர்ப்பார்ப்பும் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து உதயநிதி பகிர்ந்திருப்பதாவது, ‘’கண்ணை நம்பாதே’ திரைப்படம் உருவான விதம் என்பது ரொம்பவே ஸ்பெஷல் மற்றும் சவாலான…

Read More

‘காஃபி வித் காதல்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் பிரீமியரை ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது

5 டிசம்பர், 2022: இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ‘காபி வித் காதல்’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. குஷ்பு, ஏ.சி.எஸ். அருண்குமார் மற்றும் ஏ.சி.சண்முகம் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, தமிழில் ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக உருவான “காபி வித் காதல்” திரைப்படத்தை சுந்தர் சி எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் மாள்விகா ஷர்மா,…

Read More

10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த தீங்கிரை பட பாடல்

சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் TWD மீடியா சார்பில் ப்ரியா Y தர்ஷினி தயாரிக்க, A.கிருஷ்ணகுமார் மற்றும் T.பிரசாத் அவர்களின் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. மக்கள் இடையே ஒரு படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டுவது, அப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான தீங்கிரை படத்தின் டிரைலர் மற்றும் பாடல் சினிமா ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தீங்கிரை படத்தில் ஶ்ரீகாந்த்தும், நடிகர் வெற்றியும் முதல் முறையாக…

Read More

காபி வித் காதல் தமிழ் திரைப்பட விமர்சனம்

காபி வித் காதல் கதை ஜீவா , ஜெய் , ஸ்ரீகாந்த் , மற்றும் திவ்ய தர்ஷினி அண்ணன் தங்கைகளாக இருக்கின்றனர் இதில் ஸ்ரீகாந்த் பெரியவர் இவர் இசை ஆசிரியராக வேலைசெய்கிறார் ஜீவா பெங்களூரில் ஐடியில் வேலை செய்கிறார் ஒரு பெண்ணுடன் மூன்று வருடங்களாக பழகிக்கொண்டிருக்கிறார் அந்த பெண் இவரை ஏமாற்றி விட்டு வேறொருவருடன் சென்றுவிடுகிறார் , காதல் தோல்வியில் ஜீவா வீட்டிற்கு வருகிறார் , ஜெய் ஹோட்டல் ஆரம்பிக்க இடத்திற்காக போராடுகிறார் ஒருகட்டத்தில் ஜீவாவுக்கும் ஜெய்க்கும்…

Read More