நடிகர் ‘பூ விலங்கு’ மோகனுக்கு சின்னத்திரை வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது!

நடிகர் ‘பூ விலங்கு’ மோகனுக்கு, 2010-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் “சின்னத்திரை வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது! ‘பூ விலங்கு’ படத்தின் மூலம் தன்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்வதாக நடிகர் பூ விலங்கு மோகன் தெரிவித்தார்! மகராசி, ஒரு ஊருல ரெண்டு ராஜகுமாரி ஆகிய சின்னத்திரை தொடர்களிலும், திரும்பிப்பார், ரவாளி போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் பூ விலங்கு மோகன்!

Read More

வாழ்த்து செய்தி!!! யார் யாருக்கு ?

திரைக் கலைக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் பேரார்வமும், எதிர்பார்ப்பும் பெருகிடும். இன்று பேரின்பச் செய்தியாக தமிழ் திரைப்பட உலகிற்கு வந்து சேர்ந்திருக்கிறது. பல்துறைக்கான முக்கிய விருதுகள் தமிழுக்கு கொண்டு சேர்த்த, சிறந்த நடிகர் – சூர்யா (சூரரை போற்று) சிறந்த திரைப்படம் – (சூரரை போற்று) சிறந்த திரைக்கதை – சுதா கோங்குரா (சூரரை போற்று) சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரை போற்று) சிறந்த பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ் (சூரரை…

Read More

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் சந்தித்தனர்

திரைப்படத் தொழிலாளர்களின் நலன் கருதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. குடியிருப்புகளுடன் படப்பிடிப்பு அரங்குகள் போன்ற பொது பயன்பாடுகளும் அமைக்க திட்டமிடப்பட்டது. பையனூர் கலைஞர் நகரம் பணிகளை மீண்டும் தொடரும் வகையில் மூன்று ஆண்டுகளுக்குள் குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையில் தளர்வு மற்றும் திரைப்பட அரங்குகள் அமைக்கலாம் என்ற அனுமதியையும் திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்று இது குறித்து…

Read More

கண்ணீர்விடும் சாமானியர்கள் காக்குமா காவல் தெய்வங்கள் ?

பூ-வோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பார்கள் ! தியாகராயர் நகரில் பெரிய கடைகளோடு சிறிய கடைகளும் கலைகட்டும். தேனீ கூட்டம் போல் மக்கள் வெள்ளம், இன்று வெரிட்ச்சோடி போனதென்ன ?? வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு கொரோனவையும் வாழவைக்க தவறவில்லை !! திரையரங்குகள்,கேளிக்கைபூங்காக்கள் என மக்கள் கூடிய இடங்கள் எல்லாம் முடங்கியுள்ளது. பெருவெள்ளத்தில் கூட பெருமையோடு இயங்கிய தியாகராய நகர் வானுயர்ந்த கட்டிடங்கள் இன்று கொரோனா மூடவைத்து சாதனை படைத்தது. முடங்கியது கடைகள் மட்டும்மல்ல, மக்கள் வாழ்வாதாரமும் தான்.கடவுள்…

Read More

Kamal Haasan Birthday Special

தமிழ் சினிமாவையும் தாண்டி உலக சினிமாவிற்கும் அறியப்பட்ட நடிகர்தான் உலக நாயகன் கமல்ஹாசன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பின் பல்கலைக்கழகம் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசனாகத்தான் இருக்க முடியும். சொல்ல போனால் ரஜினிக்கு இணையாக பாக்ஸ் ஆஃபீஸ்ல் போட்டியில் இருந்தவர். இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையே களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்து விஸ்வரூபம் 2 படம் என்று பல எண்ணிக்கையிலான படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் அனைத்து வேலைகளிலும் ஆர்வம் கொண்ட…

Read More