நடிகர் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தின் புரோமோ டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

சென்னை (ஜூலை 23, 2023): நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படமான ’கங்குவா’ படத்தின் பிரம்மாண்டமான புரோமோ டீசரை படக்குழு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் ‘சிங்கம்’ பட சீரிஸ், ‘பருத்தி வீரன்’, ‘சிறுத்தை’, ‘கொம்பன்’, ‘நான் மகான் அல்ல’, ‘மெட்ராஸ்’, ‘டெடி’ மற்றும் சமீபத்தில் ‘பத்து தல’ போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தென்னிந்தியத் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்….

Read More

‘விடுதலை பாகம் 1’ படத்தில் நடித்தது குறித்து பாவனி ஸ்ரீ!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ட்ரெட் குமார் வழங்கும் ‘விடுதலை பார்ட் 1’ படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியராகவும் நடித்துள்ளனர். மார்ச் 31, 2023 அன்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடுகிறது. இந்தப் படத்தின் மூலம் திரைத்துறையில் சிறந்த ஆளுமைகளுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது பற்றி நடிகை பாவனி ஸ்ரீ உற்சாகமாகப் பகிர்ந்துள்ளார். நடிகை பவானி ஸ்ரீ கூறும்போது, ​​“பணிக்காக கிராமத்திற்கு வரும் போலீஸ் கான்ஸ்டபிளுடன்…

Read More

பாடல்களை பார்த்து வியந்த ஜீ.வி.பிரகாஷ்!! “கருமேகங்கள் கலைகின்றன”

பாரதிராஜா,யோகி பாபு,கௌதம் வாசுதேவ் மேனன் ,அதிதி பாலன் மற்றும் பலர் நடித்து வரும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றன. இதன் 5பாடல்காட்சிகளை இதன் இசை அமைப்பாளார் ஜீ.வி.பிரகாசிடம் போட்டு காட்டியுள்ளார் தங்கர் பாச்சான். பாடல்களை பார்த்து வியந்து போனார் ஜீவி. #அழகியை பார்த்து வியந்திருக்கிறேன். நம்ம இசைக்கு இப்படி ஒரு வாழ்வியல் படம் கிடைக்காதா என்று ஏங்கியதுண்டு. அது இந்த ‘கருமேகங்கள் கலைகின்றன’ படம் மூலம் நிறைவேறியதாக கருதுகிறேன் ‘ என்றாராம். அவரது எதிர்பார்ப்புகளுக்கு…

Read More