தீதும் சூதும் தமிழ் திரைப்பட விமர்சனம்

தீதும் சூதும் கதை

கதையின் நாயகன் ஸ்ரீ மற்றும் அவரின் நண்பன் ஸ்ரீனிவாசன் இருவரும் கதையின் நாயகியான அங்கனாவை கடத்தி அவரின் அப்பாவான அவினாஷுக்கு அனுப்பி சில கோடிகளை கேட்கின்றனர். பணத்தை கொடுத்தால் மட்டுமே மகளை விடுவிப்பதாகவும் கூறுகின்றனர். ஒருகட்டத்திற்கு மேல்தான் அங்கனாவிற்கு தன்னை கடத்தியதே தன் காதலன் தான் என தெரியவருகிறது.

Read Also: Kannagi Tamil Movie Review

நாயகன் ஸ்ரீ-கும் நண்பன் ஸ்ரீனிவாசனுக்கும் சில காரணத்தினால் சண்டை நடக்கிறது. கடைசியில் யார் இந்த ஸ்ரீனிவாசன் என்பதும், ஸ்ரீ எதற்காக தன் காதலியையே கடத்தி பணம் கேட்கிறார், இதற்கான பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் ஸ்ரீ எழுத இயக்குனர் கீதா மோகன் இயக்கியுள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைNominees For Favourite Underrated Movie 2023
அடுத்த கட்டுரைபூஷன் குமார் & சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் சினிமாவின் சரித்திரத்தை விரிவுபடுத்துகிறார்கள்