வாழ்வு தொடங்குமிடம் நீதானே தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

வாழ்வு தொடங்குமிடம் நீதானே கதை

இஃரான் மற்றும் ஷகீரா- விற்கு திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு எடுக்கின்றனர், அதுவும் ஒரே வாரத்தில் திருமணம் செய்துமுடிக்க வேண்டும் என்று ஷகீராவின் அப்பா சொல்லிவிடுகிறார். இஃரான் தான் சிறுவயதிலிருந்து காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள போகிறோம் என்று மிகவும் சந்தோஷப்படுகிறார்.

Read Also: Chithha Movie Review

திருமணத்திற்கு முந்தையை நாள் ஷகீரா இஃரானை தனியாக அழைத்து பேசுகிறார், அப்போது ஷகீரா தான் வினோதா என்கிற பெண்ணை விரும்புவதாக சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். இதனை அறிந்த இஃரான் என்ன முடிவு எடுக்கிறார் என்பதும் ஷகீரா யாருடன் இணைந்தார் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த வாழ்வு தொடங்குமிடம் நீதானே வெப் சீரிஸ் ஷார்ட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

இந்த கதையினை இயக்குனர் ஜெயராஜ் பழனி இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡படத்தொகுப்பு

படத்தில் கடுப்பானவை

➡மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை
➡ஒருசில இடங்களில் சரியில்லாத டப்பிங்

Rating: ( 2.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை“என்னையே நான் புரிந்து கொள்ள இறுகப்பற்று படம் உதவி இருக்கிறது” ; விதார்த் நெகிழ்ச்சி – இறுகப்பற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு
அடுத்த கட்டுரைஇறைவன் தமிழ் திரைப்பட விமர்சனம்