வரலாறு முக்கியம் தமிழ் திரைப்பட விமர்சனம்

வரலாறு முக்கியம் கதை

கதையின் நாயகன் ஜீவா ஒரு youtube சேனல் ஒன்றை வைத்துள்ளார், அப்போது எதார்த்தகமாக அவரது வீட்டருகில் ஒரு பெண்ணை பார்க்கிறார், பார்த்தவுடனே காதல் ஏற்படுகிறது. அப்படியே அந்த பெண்ணை
பின்தொடர்கிறார் , அவரை பின் தொடர்ந்து சென்றதும் அவரின் அக்காவை பார்த்துகிறார், இவரை விட இவரின் அக்கா மிக அழகாக இருக்கிறார், அதனால் இனி ஜீவா அக்காவை காதலிக்க தொடங்குகிறார். இவரின் காதலுக்கு VTV கணேஷ் உதவி செய்கிறார்.

கடைசியில் ஜீவா அக்காவை காதலித்து திருமணம் செய்தாரா ? இல்லை, தங்கையை காதலித்து திருமணம் செய்தாரா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இதனை இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ளார்.

Read Also: Naai Sekar Returns Movie Review

படத்தில் சிறப்பானவை
வித்யாசமான திரைக்கதை
பழைய ஜீவாவின் அசத்தலான நடிப்பு
சிறந்த கதாபாத்திரங்கள்
பின்னனி இசை
ஒளிப்பதிவு

படத்தின் கடுப்பனவை
Double meaning காமெடி

Rating: ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *