தேவி 2 படம் ஒரு பார்வை
பேய் படங்கள் மக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் எ எல் விஜய்யின் தேவி படத்தை தொடர்ந்து அடுத்த பாகமாக தேவி 2 படம் வெளியாகியுள்ளது. கதைகளம்:தேவி படத்தில் திருமணமான பிரபுதேவா தமன்னா ஜோடிக்கு கையில் குழந்தை உள்ளது. வேலை நிமித்தமாக இருவரும் மொரிஷியஸ் நாட்டுக்கு குடிபெயர்ந்து செல்கிறார்கள். வழக்கம் போல வாழ்க்கை செல்ல, தேவியில் ரூபியாக வந்து போன பேய் இன்னும் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது பிரபுதேவாவுக்கு. ஆனால்…