விஷாலின் அயோக்யா ஒரு பார்வை

பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்த விஷாலின் நடிப்பில் வெளிவந்துள்ள அடுத்த போலீஸ் படம்தான் அயோக்யா. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். கதை: சென்னையில் சட்டவிரோதமாக பல தொழில்கள் செய்து வரும் பார்த்திபனுக்கு இடையுறாக எந்த போலீசும் வரக்கூடாது என்றும் மோசமான ஒரு இன்ஸ்பெக்டரை கொண்டுவரவேண்டும் என்றும் மினிஸ்டரான சந்தானபாரதியிடம் கேட்கிறார். அவரும் விஷாலை சென்னையில் உள்ள நீலாங்கரைக்கு ட்ரான்ஸ்பர் செய்கிறார்.முக்கியமாக விஷால் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் இருக்க கூடிய மனிதராகவுள்ளார்….

Read More

கீ படம் ஒரு பார்வை

நடிகர் ஜீவா வெற்றி பட நாயகன் ஆக வேண்டும் என்று தான் நடித்து வரும் படங்களில் தன்னால் முடிந்தவரை கஷ்டப்பட்டு நடித்து வருகின்றார் அந்த வகையில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கீ படம் எப்பிடி வந்துள்ளது என்று பார்க்கலாம். கதைக்களம் ஜீவா கல்லூரியில் படித்து வரும் இளைஞனாக இருக்கிறார். படிப்பில் ஆர்வம் இல்லாத ஜீவா ஹேக்கிங் விஷயத்தில் மிகுந்த ஆர்வத்தை காமித்து வருகின்றார். அதோடு அந்த கல்லூரியில் குறும்பு தனத்தோடு மின்னஞ்சல் உள்ள கடவு எண்ணை திருடுவது,…

Read More

100 படம் ஒரு பார்வை

படங்களுக்கு படம் வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்தான் அதர்வா. இவர் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் 100 படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். கதைக்களம் அதர்வா வேலைக்கு செல்லும் முதல் நாளே போலீஸ் ஸ்டேஷன்னில் வேலை கிடைக்காமல் கமிஷ்னர் அலுவலகத்தில் உள்ள கன்ட்ரோல் துறையில் வேலை கிடைக்கிறது. இஷ்டமில்லாமல் வேலை பார்க்கும் அதர்வாக்கு 100 வது அழைப்பாக ஒரு பெண் தொடர்ப்பு கொண்டு தன்னை கடத்தி விட்டதாக தெரிவிக்கிறாள். அந்த பெண்ணை…

Read More

அருள்நிதியின் K-13 படம் ஒரு பார்வை

நடிகர் அருள்நிதி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் எல்லோரும் நம்பிக்கையோடு திரையரங்கிற்கு போகலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. அந்த வகையில் இதுக்கு முன்பு வந்த படத்தை தொடர்ந்து K-13 சஸ்பென்ஸ் த்ரில்லரை தேர்ந்தெடுத்துள்ளார் அருள்நிதி, இந்த படமும் மக்களை கவர்ந்ததா? என்று இந்த விமர்சனம் மூலம் பார்க்கலாம். கதைக்களம் திரையுலகில் ரொம்ப நாட்களாக உதவி இயக்குனராக இருக்கின்ற அருள்நிதி, இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய்து வருகின்றார். ஒரு கட்டத்தில் இந்த படத்தோட ஹீரோயின் ஷ்ரத்தா…

Read More