கவுதம் கார்த்திக்கின் தேவராட்டம் படம் ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு பெரிய இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகர்தான் கௌதம் கார்த்திக் இன்று இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் தேவராட்டம் படம் எப்படி இருக்கு என்பதை பார்க்கலாம். கதைக்களம் ஊரில் எந்த தப்பு நடந்தாலும் முதல் ஆளாக தட்டிக்கேட்க்கும் கதாபாத்திரத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார்.இவருக்கு 6 அக்காவிற்க்கு கடைசி தம்பியாக இருக்கும் கௌதம் கார்த்திக்கை அவர்கள் தம்பி என்று பார்க்காமல் தங்களுடைய மகனாக நினைத்து வளர்த்து, வக்கீலுக்கும் படிக்க வைக்கின்றனர்….

Read More

ஆர்ஆர்ஆர் படத்தில் டெய்சி எட்கர் ஜோன்ஸ்க்கு பதிலாக ஜாக்குலின் பெர்னாண்டஸ்

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் என்று இரு கதாநாயகர்கள் நடித்து வருகின்றார்கள். இதில் ராம்சரணுக்கு ஜோடியாக அல்யா பட் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் க்கு ஜோடியாக டெய்சி எட்கர் ஜோன்ஸ் நடிக்க இருந்த நிலையில் இந்த படத்திலிருந்து சில காரணங்களால் விலகிவிட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸை நடிக்கவைக்க…

Read More

அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள் மற்றும் அஜித் ஃபான்ஸ்

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்னடக்கம் என்று பல வார்த்தைகளுக்கு மறு உருவமாக இருப்பவர்தான் தல அஜித். இன்று தல அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக ஒரு மாதமாக திருவிழா போல் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தல அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று ட்விட்டரில் ஆரம்பித்து முகநூல், இன்ஸ்டாகிராம் என்று இன்னும் பல இணையதள வழிகளில் #HappyBirthdayThala #HBDThala என்று பல வித ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து தங்களது…

Read More

விஜய் சேதுபதி மாரிமுத்துவுக்கு கொடுத்த பரிசு என்ன?

ஆசிய தடகள போட்டியில் தங்கபதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவை பலரும் நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாக்கியுள்ளார். தற்போது மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி 5 லட்சம் ரூபாய் காசோலையை தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பில் வழங்கியுள்ளார். விஜய் சேதுபதி அடுத்தா உருவாகி வருகின்ற லாபம் படத்தை இயக்கி வருகின்ற ஜனநாதன் அவர்கள் தொலைபேசி மூலம் பாராட்டுகளை தெரிவித்துளளார். மேலும் இதற்கு முன்பு காமெடி…

Read More