இ-மெயில் தமிழ் திரைப்பட விமர்சனம்

இ-மெயில் கதை கதையின் நாயகன் அசோக் கதையின் நாயகி ராகினியை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்.நாயகி ராகினிக்கு ஆன்லைன் கேமில் அதிக ஆர்வம் இருக்கிறது, அப்போது அவருக்கு அடிக்கடி ஒரு கொரியர் வருகிறது அதில் கொடுக்கும் டாஸ்கை முடிப்பதனால் ராகினிக்கு பணம் கிடைக்கிறது, இப்படியே வாழ்க்கை சந்தோசமாக செல்கிறது. Read Also: Lal Salaam Tamil Movie Review இந்த ஆன்லைன் கேம் மூலமாகே ராகினிக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மனைவியை காப்பாற்ற…

Read More

லால் சலாம் தமிழ் திரைப்பட விமர்சனம்

லால் சலாம் கதை அமைச்சர் சத்யமூர்த்தி தேர்தலின் போது அனைத்து தொகுதிகளிலும் ஜெயிக்கிறார் ஆனால் முரார்பாத் என்கிற தொகுதியில் ஜெயிக்க முடியாமல் போகிறது. அதற்கு காரணம் அந்த ஊரில் இருக்கக்கூடிய ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையாகும். அதனால் அமைச்சர் சத்யமூர்த்தி அந்த ஊரில் மதக்கலவரத்தை உண்டாக்கி அவர்களை பிரிக்க நினைக்கிறார், அதற்கு கருவியாக கிரிக்கெட் விளையாட்டை பயன்படுத்த நினைக்கிறார். Read Also: Lover Movie Review அந்த ஊரில் முஸ்லிம் மக்கள் சார்பாக 3ஸ்டார் அணி இருக்கிறது, ஹிந்து…

Read More

லவ்வர் தமிழ் திரைப்பட விமர்சனம்

லவ்வர் கதை கதையின் நாயகன் அருணுக்கு ஒரு கஃபே ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை, அதற்காக எதை வேலைக்கும் போகாமல் முயற்சிக்கிறார். அருண் திவ்யாவை 6 வருடங்களாக காதலிக்கிறார், இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும் அதனால் பிரேக் அப் உம் ஆகும், ஆனால் மீண்டும் இணைந்துவிடுவார்கள். ஒருநாள் ஏற்படும் சண்டையினால் திவ்யா, அருணை பிரேக் அப் செய்கிறார். அருண் மீண்டும் திவ்யாவுடன் இணைய முயற்சிக்கிறார், ஆனால் திவ்யா அருணை விட்டு விலக நினைக்கிறார், கடைசியில் அருண் திவ்யாவுடன்…

Read More

மார்கழி திங்கள் தமிழ் திரைப்பட விமர்சனம்

மார்கழி திங்கள் கதை பொள்ளாச்சி 2004: கதையின் நாயகி கவிதா. தன் தாத்தா ராமைய்யாவுடன் வாழ்ந்துவருகிறார். சிறுவயதிலேயே கவிதா பெற்றோரை இழந்ததால் தாத்தா ராமைய்யா கவிதாவை செல்லமாக வளர்க்கிறார். பள்ளியில் எப்போதும் முதல் மதிப்பெண் எடுக்கும் கவிதா, திடீரென்று இரண்டாம் மதிப்பெண் எடுக்கிறார், பிறகு மதிப்பெண் குறைந்ததை பற்றி தாத்தா ராமைய்யா கவிதாவிடம் கேட்கிறார். வினோத் என்ற மாணவன் புதிதாக பள்ளிக்கு சேர்ந்துள்ளான். அவன் முதல் மதிப்பெண் எடுப்பதால், கவிதா இரண்டாம் மதிப்பெண்ணுக்கு தள்ளப்படுகிறார். இதனால் போட்டியாக…

Read More

ரத்தம் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரத்தம் கதை வானம் என்கிற செய்தி சேனல் இருக்கிறது. அதனுடைய CEO – வான செழியனை அலுவலக வரவேற்பு இடத்திலேயே ஒருவன் கொலைசெய்கிறான். எதற்காகவென்றால் தன் தலைவனான தமிழ்ச்செல்வனை பற்றி தவறாக எழுதியதற்காக, இந்த கொலையை செய்கிறான். இந்த கொலைக்கு பின்னால் வேறொரு காரணம் இருக்குமோ என எண்ணிய செழியனின் தந்தை, தன் வளர்ப்பு மகனான ரஞ்சித் குமாரிடம் உதவி கேட்கிறார். Read Also: 800 Movie Review ரஞ்சித் இதற்கு முன் புலனாய்வு பத்திரிகையாளராக இருந்தவர்….

Read More

800 தமிழ் திரைப்பட விமர்சனம்

800 கதை இந்த 800 திரைப்படம் கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கையையும், டெஸ்ட் மேட்சில் அவர் நிகழ்த்திய சாதனையையும் தெளிவாக கூறும் ஆவணப்படமாகும். Read Also: The Road Movie Review முத்தையா முரளிதரன் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர், இவருக்கு சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் இருக்கிறது, பிறகு அதற்கான பயிற்சிகளையும் தொடங்குகிறார். ஆனால் இவருக்கு ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கிறது. அணைத்து பிரச்சனைகளையும் தாண்டி, கிரிக்கெட்டில் சர்ச்சையாக சில…

Read More

தி ரோட் தமிழ் திரைப்பட விமர்சனம்

தி ரோட் கதை கதையின் நாயகி மீரா ( த்ரிஷா ) தன் கணவர், மற்றும் மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார், தன் மகனின் பிறந்தநாளை கொண்டாட வெளியூருக்கு செல்வதற்கு திட்டமிட்டுருந்த சமயத்தில் மீராவால் போக முடியாமல் போகிறது, அதானல் மீராவின் கணவரும், மகனும் செல்கின்றனர். அப்படி இவர்கள் செல்லும் வழியில் மதுரை நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு இருவரும் இறந்துவிடுகின்றனர். Read Also: Enaku Endey Kidaiyaathu Movie Review தன் கணவரையும், மகனையும் இழந்து துடிக்கும்…

Read More

இந்த கிரைம் தப்பில்ல தமிழ் திரைப்பட விமர்சனம்

இந்த க்ரைம் தப்பில்ல கதை கதையின் ஆரம்பத்தில் ஊட்டியில் ராதா என்கிற பெண்ணை 3 பேர் சேர்ந்து கற்பழித்து கொலை செய்கின்றனர். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான நரேன், சட்டக்கல்லூரியில் படித்த கமல் மற்றும் அவரின் நண்பர்களுக்கு ஒரு வேலை கொடுக்கிறார். அது என்னவென்றால் தவறு செய்கிற அதிகாரிகளை கொலை செய்வது. Read Also: Irugapatru Movie Review இது ஒருபுறம் நடக்க மறுபுறம் செல்போன் கடையில் வேலைசெய்துகொண்டிருக்கும் தாமரை என்கிற பெண்ணை, 3 நண்பர்கள் ஒருவரை…

Read More

எனக்கு எண்டே கிடையாது தமிழ் திரைப்பட விமர்சனம்

எனக்கு எண்டே கிடையாது கதை கதையின் ஆரம்பத்தில் Cab டிரைவராக இருக்கும் சேகருக்கு ஒரு Ride வருகிறது. பிறகு சேகர், ஊர்வசி பெண்ணை Pick Up செய்து, Drop செய்யும் இடமான ஊர்வசியின் வீட்டிற்கு வருகிறார், அங்கு ஊர்வசி வீட்டினுள் வந்து தன்னுடன் குடித்துவிட்டு செல்லுமாறு ஊர்வசி, சேகரிடம் கேட்கிறார். சிறிதுநேரம் கழித்து சேகர் ஒத்துக்கொள்கிறார். Read Also: Irugapatru Movie Review இருவரும் வீட்டினுள் செல்கின்றனர், ஊர்வசியின் வீடு ஒரு Samart வீடாகும். அங்கு CCTV,…

Read More

இறுகப்பற்று தமிழ் திரைப்பட விமர்சனம்

இறுகப்பற்று கதை இந்த கதைக்களத்தில் 3 விதமான ஜோடிகள் இருக்கின்றனர், அவர்களுக்கு 3 விதமான பிரச்சனைகள் இருக்கிறது. இதில் மனோ & மித்ரா ஜோடி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்ட ஜோடி. மித்ரா திருமணமானவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குபவராக இருக்கிறார். மித்ராவிடம் அர்ஜுன் & திவ்யா ஜோடி ஆலோசனை பெற வருகின்றனர். இவர்களுக்குள் காதலிக்கும்போது இருந்த அந்த புரிதல், திருமணத்திற்கு பின் இல்லை என்பதுதான் இவர்களின் பிரச்சனை. Read Also: Shot Boot three Movie Review…

Read More