சாட் பூட் த்ரி தமிழ் திரைப்பட விமர்சனம்

சாட் பூட் த்ரி கதை கைலாஷ், பல்லவி, பள்ளு இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். மற்றும் ஒரே அபார்ட்மெண்டில் வசித்து வருகின்றனர். தனது நண்பர்களுக்கு தம்பி இருப்பதை பார்த்த கைலாஷ், அவரின் பெற்றோரான சாமிநாதன், ஷாமலா – விடம் தனக்கு தம்பி பாப்பா வேண்டும் என்று கூறுகிறான். IT கம்பெனியில் பரபரப்பாக வேலை செய்யும் இவரின் பெற்றோர்கள், கைலாஷ் சொல்வதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். கைலாஷ்…

Read More

சந்திரமுகி 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

சந்திரமுகி 2 கதை தொழிலதிபரான, ரங்கநாயகி குடும்பத்தில் தொடர்ந்து பல கெட்ட விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கிறது, தொழில்ரீதியாகவும் சில விஷயங்கள் நடக்கிறது. ரங்கநாயகி இதற்கு தீர்வு வேண்டி ஒரு குருஜியை சந்திக்கிறார். அப்போது அவர் அனைத்திற்கும் ஒரே தீர்வுதான், நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு சென்று உங்கள் குலசாமிக்கு தீபம் ஏற்றி அதற்கான பரிகாரங்களை செய்து துர்காஷ்டமி அன்று வழிபட வேண்டும். என்று குருஜி சொல்கிறார். Read Also: Iraivan Movie Review ரங்கநாயகி தன் குடும்பத்துடன் குலசாமி…

Read More

இறைவன் தமிழ் திரைப்பட விமர்சனம்

இறைவன் கதை 2022: காவல் அதிகாரியான நரேன் தனது மனைவி, குழந்தை, தங்கை மற்றும் நண்பன் ஜெயம் ரவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார், நயன்தாராவிற்கு ஜெயம்ரவி மேல் காதல் இருக்கிறது, ஆனால் ஜெயம்ரவி அதற்கு பிடிகொடுக்கமால் இருக்கிறார். திடீரென்று ஒரு சைக்கோ கொலைகாரன் அவதரிக்கிறான் அவன் இளம் பெண்களை குறிவைத்து கடத்தி கொடூரமாக கொலை செய்கிறான், அந்த கேஸை முடிக்கும்போது நரேன் இறந்துவிடுகிறார். Read Also: Chithha Movie Review நண்பனின் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள நினைத்த ஜெயம்ரவி…

Read More

சித்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

சித்தா கதை பழனியில் வசித்துவரும் கதையின் நாயகன் ஈஷ்வர், அரசு அதிகாரியாக இருக்கிறார். அவரின் அண்ணன் இறந்த பிறகு அவரின் குழந்தையையும், மனைவியையும் பத்திரமாக பார்த்து கொள்கிறார். நாயகனுக்கு திருமண பேச்சு எடுக்கும் சமயத்த்தில், தன் முன்னாள் காதலியை எதார்த்தமாக பார்க்கிறார். மீண்டும் காதல் வசப்படுகிறார். பிறகு இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கின்றனர். அந்த ஊரில் ஐய்யனார் கோவில் அருகே, தொடர்ந்து குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. ஈஷ்வரன் தான், அண்ணன் மகள் சுந்தரியை பள்ளிக்கு கூட்டிச்சென்று…

Read More

மால் தமிழ் திரைப்பட விமர்சனம்

’மால்’ கதை தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருக்கும் சோழர் சிலையை மீட்பதற்கான முயற்சியில் காவல்துறை தனிப்படை ஈடுபடுகிறது. அதே சமயம், சிலை கடத்தல்காரர் சாய் கார்த்திக்கிடம் இருந்து சோழர் சிலையை கைப்பற்ற ஒரு கும்பல் திட்டம் போடுகிறது. மறுபக்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜராஜ் வீட்டில் திருடுவதற்கு அஸ்ரப் மற்றும் தினேஷ் குமரன் திட்டம் போடுகிறார்கள். Read Also: Demon Movie Review தன்னுடன் பணியாற்றும் ஜெய்யிடம் காதலை சொல்ல விஜே பப்பு முயற்சிக்கிறார். ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத…

Read More

உலகம்மை தமிழ் திரைப்பட விமர்சனம்

உலகம்மை கதை 1970: நெல்லை மாவட்டம். கதையின் நாயகி உலகம்மா, அவரின் மாமாவான மாரியப்பனிடம் வேலை செய்துவருகிறார். ஒரு நாள் மாரியப்பன் தன் மகளுக்கு தெரியாமல் பெண் பார்க்க வேண்டும் என்பதற்காக, இவரின் மகளையும், உலகம்மாவையும் கோவிலுக்கு சென்றுவர சொல்கிறார். மாப்பிளையை ஏற்கனவே கோவிலுக்கும் வரவைத்துவிட்டார். Read Also: Demon Movie Review மாப்பிள்ளை, உலகம்மையை மணப்பெண் என நினைத்து காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்த மாப்பிள்ளை மாரியப்பன் மகளை வேண்டாம் என்கிறார்….

Read More

டீமன் தமிழ் திரைப்பட விமர்சனம்

டீமன் கதை கதையின் நாயகன் விக்னேஷ் சிவன் சினிமாவில் இயக்குனராவதற்காக போராடிகொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைக்கிறார், அவரிடம் ஒரு பேய் கதையை சொல்லி, படமும் ஓகே ஆகி விடுகிறது. அப்போது அவர் தங்குவதற்காக வீடு பார்த்து கொண்டிருக்கிறார். அவர் நினைத்தபடியே ஒரு அபார்ட்மெண்டில் வீடு கிடைக்கிறது. Read Also: Aima Tamil Movie Review அந்த வீட்டில் நாயகன் தூங்கும்போதெல்லாம் இவர் இறப்பது போன்ற கனவு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட விக்னேஷ்,…

Read More

ஐமா தமிழ் திரைப்பட விமர்சனம்

ஐமா கதை கதையின் நாயகி மரியா இந்த வாழ்க்கையே வெறுத்து போன அளவிற்கு மன உளைச்சலுடன் இருக்கிறார். அதற்கு காரணம் இவரை தந்தையாகவும் தாயாகவும் பார்த்துக்கொண்ட அண்ணன் தன் பிறந்த நாளில் இறந்ததால் இந்த வெறுப்பு. கதையின் நாயகன் ஆதாம் தன் அம்மாவின் உயிரை காப்பாற்றுவதற்கு, ஆபரேஷன் செய்வதற்காக பணம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை திரட்டுவதற்காக திண்டாடிக்கொண்டிருக்கிறான் Read Also: Are You Ok Baby? Tamil Movie Review கதையின் நாயகி தன் அண்ணனின் கல்லறையில்…

Read More

ஆர் யூ ஓகே பேபி? தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆர் யூ ஓகே பேபி? பாலச்சந்திரன் & வித்யா தம்பதியினர் கேரளாவில் வசதியுடன் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும், குழந்தை இல்லாமல் இருக்கிறது. அப்போது அவர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர். அந்த குழந்தையுடன் இவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். Read Also: Demon Tamil Movie Review குழந்தையை தத்தெடுத்த 1 வருடம் கழித்து, அந்த குழந்தையை பெற்றெடுத்த தாயான ஷோபா சொல்லாததும் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம், தன்…

Read More

மார்க் ஆண்டனி தமிழ் திரைப்பட விமர்சனம்

மார்க் ஆண்டனி கதை 1975-ம் வருடம் டிசம்பர் 31-ம் தேதி சைன்டிஸ்ட் சிரஞ்சீவி தான் கண்டுபிடித்த ஒரு டைம் மிஷின் போனை பெரிய தொகைக்கு விற்க டீலிங் பேச செல்கிறார். அந்த போனை வைத்து நாம் இறந்த காலத்திற்கு பேச முடியும். அப்படி சைன்டிஸ்ட் சிரஞ்சீவி சென்ற இடத்தில் பேச்சுவார்த்தை ஒத்துவராததால் அவர் அங்கிருந்து கிளம்புகிறார். அப்படி செல்லும் வழியில் ஆண்டனிக்கும் , ஏகாம்பரத்திற்கும் நடந்துகொண்டிருக்கும் சண்டையில் இவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்துவிடுகிறார். Read Also: Parivarthanai…

Read More