பூ-வோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பார்கள் ! தியாகராயர் நகரில் பெரிய கடைகளோடு சிறிய கடைகளும் கலைகட்டும். தேனீ கூட்டம் போல் மக்கள் வெள்ளம், இன்று வெரிட்ச்சோடி போனதென்ன ?? வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு கொரோனவையும் வாழவைக்க தவறவில்லை !! திரையரங்குகள்,கேளிக்கைபூங்காக்கள் என மக்கள் கூடிய இடங்கள் எல்லாம் முடங்கியுள்ளது. பெருவெள்ளத்தில் கூட பெருமையோடு இயங்கிய தியாகராய நகர் வானுயர்ந்த கட்டிடங்கள் இன்று கொரோனா மூடவைத்து சாதனை படைத்தது. முடங்கியது கடைகள் மட்டும்மல்ல, மக்கள் வாழ்வாதாரமும் தான்.கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்கின்றனர் வியாபாரிகள். இன்றாவது அவர்கள் குரல் கடவுளுக்கு கேட்கட்டும்.
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.