30 நாட்களில் ஒரே ஷெட்யூலாக எடுக்கயிருக்கும் ஹாரர் படம் “பேச்சி”

வெயிலோன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஆர். பரந்தாமன் , விக்னேஷ் செல்வராஜன் , விஜய் கந்தசாமி தயாரிக்கும் படம் “பேச்சி” இப்படத்தை இயக்குனர் ராமச்சந்திரன் இயக்கவுள்ளார். மறைந்த இயக்குனர் பாலுமஹிந்திராவிடம் பாராட்டுகளை பெற்ற “பேச்சி” குறும்படத்தை முழுநீள திரைப்படமாக ராமச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவு பார்த்திபன் , கலை குமார் கங்கப்பன் , படத்தொகுப்பு இக்னேஷியஸ் அஸ்வின். இப்படத்தை படக்குழு அடர்ந்த காடுகள் கொண்ட வன பகுதிகளில் படமாக்கவுள்ளது. 30 நாட்களில் ஒரே…

Read More

விரைவில் வெளியாகவுள்ளது நாடோடிகள் 2

இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2009 ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் – அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ்,…

Read More

பிருத்வி ராஜன் – சாந்தினி நடிக்கும் காதல் முன்னேற்றக் கழகம்

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’ இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார். படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர…

Read More

அஜெய்ரத்னத்தின் ‘V Square’ விளையாட்டு கூடத்தை விஷால் திறந்து வைத்தார்

தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியவர் திரு. அஜய் ரத்தினம். இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் ஆர்வமுடையவர் என்பதை வெளிப்படுத்தும் அளவில் தற்போது “V Square” என்னும் விளையாட்டு கூடத்தினை திறந்துள்ளார். இந்த விளையாட்டு கூடத்தின் திறப்பு விழாவில் நடிகர் விஷால் கலந்துகொண்டு, இதனை திறந்து வைத்தார். மேலும் நாசர் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Read More