முத்துராம் சினிமாஸின் அதிரடியான அறிவிப்பு

திருநெல்வேலியில் பிரபல திரையரங்கான முத்துராம் சினிமாஸ் நிறுவனம் அதிரடியான அறிவிப்பில் ரஜினி ரசிகர்களையும், அஜித் ரசிகர்களையும் அதிர்ச்சிப்படுத்தியுள்ளது. இந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன. ரசிகர்கள் அனைவரும் இந்த இரண்டு படங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வெளியிட்ட அந்த அறிவிப்பில் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் முதல் காட்சி காலை 4 மணிக்கு திரையிடப்படும் எனவும் வேட்டி கட்டு,…

Read More

தமிழ் சினிமாவில் பிரபலமான சில மாஸ் நடிகர்களின் திருமணச்செய்தி

தமிழ் சினிமாவில் பிரபலமான சில மாஸ் நடிகர்கள் எப்பொழுது திருமணம் செய்வார்கள் என்று பலர் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இதில் முக்கியமாக சொல்லகூடிய நடிகர்கள் என்றால் விஷால், ஆர்யா, சிம்புதான். தற்போது நடிகர் விஷாலுக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷாக்கும் கூடிய சீக்கிரமே நிச்சயதார்த்தம் நடக்க போவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆர்யாவும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிளை’ என்கின்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். அதிலிருந்தாவது எதாவது ஒரு பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கபட்ட…

Read More

‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களை வைத்து கிட்டத்தட்ட 75 படங்களை இயக்கிய மேதை எஸ்.பி.முத்துராமன். பல வெற்றிப் படங்களை கொடுத்து அதன் மூலம் பல விருதுகளை குவித்தவர். மேலும், பல குடும்பங்களையும், விநியோகஸ்தர்களையும் வாழ வைத்தவர். இயக்குநர், தயாரிப்பாளர் இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.   ஏ.வி.எம். ஸ்டுடியோவில் இருக்கும் அவரது அலுவலகத்திற்கு தினமும் வருவது வழக்கம். இந்நிலையில்,  யோகிபாபு எமதர்மராஜாவாக நடிக்கும் ‘தர்மபிரபு’ படத்திற்காக   எமலோக தளத்தை மிகப்பெரிய…

Read More

அஜித் தான் வசூலில் முன்னிலை வகிப்பார் என்று ஜாதகம் சொல்லுதாம்

சினிமாவுக்கும், அரசியலுக்கும் ரொம்ப நாளா தொடர்பு இருந்து வருது அப்படிங்கிறது எல்லோருக்கும் தெரியும். எடுத்துக்காட்ட வேண்டுமென்றால் எம்.ஜி.ஆர் , சிவாஜி, ஜெயலலிதா என்று பல பிரபலங்களை சொல்லலாம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். இதற்கு அடுத்து தற்போது அரசியலுக்கு வர காத்திருக்கும் நடிகர்கள், தளபதி விஜய் மற்றும் தல அஜித். முக்கியமாக தல அஜித் ‘அரசியல் வேண்டாம்’ என்று ஒதுங்கிவிட்டார், இருந்தாலும் ஜாதகப்படி ‘முதல்வர்’ ஆவதற்கு ராசி கட்சிதமாக…

Read More

பேட்ட படத்தின் தொலைக்காட்சி புரொமோஷன்கள் நாளை முதல்

இந்த வருஷம் பொங்கல் எல்லோருக்கும் அதிரடியா இருக்க போகிறது என்று சந்தேகமே இல்லாமல் சொல்லாம். ஏன்னா? தலைவரின் ‘பேட்ட’ மற்றும் தல யின் ‘விஸ்வாசம்’ வெளிவர காத்திருக்கிறது. இதில் கார்த்திக் சுப்புராஜ், தான் ஒரு படு பயங்கரமான சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெறியன் என்பதை போஸ்டர்கள், டிரைலர் மூலம் நிரூபித்துள்ளார். முக்கியமாக பழைய ரஜினி மீண்டும் வந்துவிட்டார் என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் பேட்ட படத்தின் தொலைக்காட்சி புரொமோஷன் இன்னும் தொடங்கவே இல்லை. இதில்…

Read More