பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பு கதா பாத்திரத்தில் கார்த்தி

தமிழ் சினிமாவில் கதை, திரைக்கதை மூலமா தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருப்பவர்தான் முன்னணி இயக்குனர் மணிரத்னம். கடந்த வருடம் இவர் இயக்கத்தில் அரவிந்த் ஸ்வாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் நடித்து வெளிவந்த “செக்க சிவந்த வானம்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. முக்கியமாக இந்த படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி,…

Read More

90 ML எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது – தேஜ்ராஜ்

90 ML  படத்தில் துடிதுடிப்புடன் ரவுடி என்ற வேடத்தில் ஹீரோவாக நடித்திருந்த இளைஞர் தான் தேஜ்ராஜ். தேஜ்ராஜ் பிரபல நடிகரான சரண்ராஜின் ஆவார். அப்பாவின் அடையாளத்தை வெளிக் காட்டாமல் நடித்து இன்று வெள்ளித்திரையில் தானும் ஜொலிக்க முடியும், ஜெயிக்க முடியும், என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார். அவர் கூறியதாவது: எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது பற்று உண்டு. நிறைய படங்களைப் பார்த்து சினிமா ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அதோடு இல்லாமல் எஸ்.ஆர்.எம் காலேஜில் விஸ்காம் முடித்தேன். ரகுராம் மாஸ்டரிடமும், ஸ்ரீதர் மாஸ்டரிடமும்…

Read More

விஜய் ஆண்டனியின் “தமிழரசன்” படத்தில் இணையும் சங்கீதா

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்தான் “தமிழரசன் ” விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். இவருக்கு நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி,ராதாரவி, சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய…

Read More

யோகிபாபு நடிக்கும் புதிய படம் “பட்டிபுலம்”

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு “பட்டிபுலம்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார் கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தற்காப்பு என்ற படத்தில் நடித்தவர், மற்றும் சேரன் ராஜ் சூப்பர்குட் சுப்ரமணி  ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ். இசை வல்லவன் மற்றும் ஒளிப்பதிவு ஆர்.கே.வர்மா, எடிட்டிங் ஆர்.ஜி.ஆனந்த்.

Read More