விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன்

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம்தான் தமிழரசன். இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனுசூட், யோகிபாபு,சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் தமிழில் அறிமுகமாகும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன்…

Read More

Nayanthara’s Airaa Movie Review

KJR ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ஐரா. படத்தின் கதைக்களம் : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா யமுனா மற்றும் பவானி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதில் யமுனா ஊடகத்தில் பணிபுரியும் தைரியமான பெண். தனது பாட்டி, யோகி பாபு ஆகியோருடன் சேர்ந்து பேய் இருப்பது போல வீடியோக்களை உருவாக்கி யூ ட்யூப் சேனல் ஒன்றை…

Read More

பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்கத்தில் ‘குச்சி ஐஸ்’ தமிழ்ப் படம்

பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்கத்தில் உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படமாக ‘குச்சி ஐஸ் ‘ என்கிற தமிழ்ப் படம் உருவாகிறது. இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி ஏற்கெனவே ‘சாதிசனம்’ , ‘காதல் fm’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் மூன்றாவது படம் இது. திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் சார்பில் ஜெயபாலன் தயாரிக்கின்ற ‘குச்சி ஐஸ்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ‘நாடோடிகள்’ மற்றும் விஜய் டிவியின் பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற…

Read More

பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் படம் “ கருத்துக்களை பதிவு செய் ”

M பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் படமாக “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை ராகுல் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ஜித்தன் 2 , மற்றும் 1 A.M என்று இரண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்று இருக்கிறார். கதை திரைக்கதை வசனம், ராஜசேகர். இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக…

Read More