“கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்” 14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்..

14 வருடங்களுக்கு பிறகு கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் பேசிய வசனத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன். படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை…

Read More

விக்ரம் படத்துடன் வெளியாகும் “பொம்மை டிரைலர்”

உலகம் முழுக்க 600- திரை அரங்குகளில் S. J சூர்யாவின் “பொம்மை” பட டிரைலர்!“விக்ரம்’ படத்துடன் வெளியாகிறது. டைரக்டராக அறிமுகமாகி நாயகனாகவும் உயர்ந்து வளர்ந்து வருபவர் S.J சூர்யா. ஹீரோ நடிப்பை தொடர்ந்து, விஜய் நடித்த “மெர்சல்” படத்தில் வில்லனாக தோன்றி அசத்தினார். அதனை தொடர்ந்து “மாநாடு” படத்தின் ஹிட் இவரை மாஸ் ஸ்டார் ஆக உயர்த்தியது. இப்பொழுது சிவகார்த்திகேயன் உடன் நடித்த “டான்” படம் மூலம் குழந்தைகள், வாலிபர்கள், பெரியவர்கள் வரை நெருக்கமாக ரசிகர்களை பலமாக்கியுள்ளார்….

Read More

“ஷசுன் நியுஸ்”யூடியுப் நியூஸ் சேனல் இன்று முதல்…

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ஶ்ரீ ஷங்கர் லால் சுந்தர் பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் தொல்லியல் நிபுணர் பத்ம விபூஷண் விருது பெற்ற திரு பீபி லால் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இப்படம் இராஜஸ்தானில் நடைபெற்ற தேசியத் திரைப்படவிழாவில் பங்கேற்று சிறந்த ஆவணப்படமாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரியில் சமஸ்கிருதத் துறைப் பேராசிரியர் முனைவர் ரமா தேவி அவர்களின் எண்ணத்தில் உதயமாகிக் காட்சி ஊடகவியல் துறைப்பேராசிரியர் திரு.எபினேசர் அன்னாதாஸ் அவர்களின் இயக்கத்தில்,முனைவர்…

Read More

ஆஹா தமிழ் மற்றும் கூகுள் குட்டப்பாவுடன் கரம் கோர்க்கும் பூர்விகா

பூர்விகாவின் வாடிக்கையாளர்களுக்கு ‘ஆஹா’ தமிழின் அசத்தல் பரிசு! தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் வெளியான ‘கூகுள் குட்டப்பா’, ஜூன் 3ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதற்காக பிரத்யேக முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், நடிகை லாஸ்லியா, கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இந்த திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வரும் ஜூன்…

Read More

பரத்-வாணி போஜன் நடிக்கும் “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Axess Film Factory G டில்லி பாபு வழங்கும்பரத்-வாணி போஜன் நடிக்கும் “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் ! Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் சினிமாவில் நல்ல தரமான உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தயாரிக்கும்…

Read More