“பெண்டுலம்” படப்பிடிப்பு,  பூஜையுடன் இனிதே துவங்கியது !!!

SURYA INDRAJIT FILMS  சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் B.சதீஸ் குமரன் இயக்கத்தில், அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும், புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான “பெண்டுலம்” படத்தின் படப்பிடிப்பு, இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. தமிழ் சினிமாவில் சைக்கலாஜிகல் படங்கள் அரிது அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக “பெண்டுலம்” படம் உருவாகிறது. அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி, கோமல்…

Read More

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்பங்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரும்…

Read More

கோப்ரா படத்தின் நீளம் சுருக்கப்படுகிறதா ? காரணம் என்ன தெரியுமா ?

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் ஸ்ரீநிதி மற்றும் பலர் நடித்து திரைக்கு (31-08-2022) நேற்று வெளியான படம் தான் கோப்ரா, வெளியான முதல் நாள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றுள்ள நிலையில் படத்தின் நீளத்தை 20நிமிடம் குறைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக அவர்களே அறிக்கை கொடுத்துள்ளனர்… Read Also: Cobra Movie Review We Heard You 🙌#Cobra is now Trimmed by 20 Mins as suggested by film-goers,fans,media friends, distributors…

Read More