அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’ தயாரிப்பாளர்கள் ஒரு கோடி நன்கொடை

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும்…

Read More

பியார் பிரேமா காதல் தெலுங்கு ரீமேக்கிற்கு இசையமைத்துள்ள அச்சு ராஜாமணி

தெலுங்கு திரையுலகின் மிக பிரபலமான கீதா ஆர்ட்ஸ் சார்பில், அல்லு அரவிந்த் தயாரிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ஊர்வசிவோ ராட்சசிவோ. அல்லு அர்ஜுனின் தம்பியும் தமிழில் கவுரவம் படத்தில் கதாநாயகனாக நடித்தவருமான அல்லு சிரிஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை நாயகி அனு இம்மானுவேல் நடித்துள்ளார். ராகேஷ் சசி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கோலிசோடா-2 கொலையுதிர் காலம் உள்ளிட்ட ஹிட் படங்களுக்கு இசையமைத்த அச்சு ராஜாமணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த…

Read More

படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கார்கி பட இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன்

சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் கார்கி. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன் கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இளைஞர்கள் மட்டும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடும் படமாக கார்கி அமைந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு பெருந்துணையாக இருந்த நிர்வாக தயாரிப்பாளர் அனந்த பத்மநாபன் அவர்களுக்கு படத்தின் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் கார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் இப்படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரையும்…

Read More

மிரள் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

நடிகை வாணி போஜன் பேசியதாவது…, இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய நன்றியை கூறிக்கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஒட்டு மொத்த படக்குழுவும் முழு அர்பணிப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இணைந்து நடிப்பதற்கு பரத் மிகச்சிறந்த நடிகர், அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. உங்கள் எல்லோருடைய ஆதரவும் எங்களுக்கு தேவை. அனைவருக்கும் நன்றி. விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் கூறியதாவது.. Axess Film Factory தொடர்ந்து சிறந்த படங்களை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்…

Read More

‘சிக்லெட்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திர நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, பிரபாஸ், வெங்கடேஷ் ஆகியோரின் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சாத்விக் வர்மா, தமிழில் முதன்முறையாக கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘சிக்லெட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஸ்ரீகாந்த் அடாலாவின் இணை இயக்குநரும், ‘திறந்திடு சிசே’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து…

Read More

காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ (Ghosty) டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது!

கல்யாண் இயக்கத்தில் சீட் பிக்சர்ஸ் வழங்கும் காமெடி இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ திரைப்பட டீசர் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலே சொன்னது போல படம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக மனநல மருத்துவமனையை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கிறது. கதையில் சஸ்பென்ஸ் காமெடி என அனைத்து வயதினருக்கும் ஏற்றபடி திரையுலகின் முக்கிய நகைச்சுவை நடிகர்களையும் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இறுதியில் நடிகர் யோகிபாபுவுக்கும் படத்தில் வரும் குழந்தைக்கும் இடையில் வரக்கூடிய…

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்தி படம் ‘மாணிக்’

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான எண்டேமால் ஷைன் இந்தியா எனும் நிறுவனம், நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் ‘ மாணிக்’ எனும் புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இரண்டு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டிருக்கிறது. எண்டேமால் ஷைன் இந்தியா நிறுவனம், நட் மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தங்களின் அடுத்த தயாரிப்பாக ‘மாணிக்’…

Read More

லவ் டுடே தமிழ் திரைப்பட விமர்சனம்

லவ்டுடே கதை கதையின் நாயகன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்) மற்றும் கதையின் நாயகி நிகிதா (இவானா) இருவரும் காதலிக்கின்றனர் இவர்களின் காதலை நிகிதாவின் அப்பாவான வேணு சாஸ்திரியிடம் (சத்யராஜ்) கூறுகின்றனர் , ஆனால் நிகிதாவின் அப்பாவோ அவர்கள் இருவரின் போனை ஒரு நாள் மட்டும் மாற்றிக்கொள்ள சொல்கிறார் அப்படி மாற்றிக்கொண்டால் இருவரும் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்கிறார் , அதன் பிறகு உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே என்கிறார் , இருவரும் போனை மாற்றிக்கொண்டபிறகு…

Read More

காபி வித் காதல் தமிழ் திரைப்பட விமர்சனம்

காபி வித் காதல் கதை ஜீவா , ஜெய் , ஸ்ரீகாந்த் , மற்றும் திவ்ய தர்ஷினி அண்ணன் தங்கைகளாக இருக்கின்றனர் இதில் ஸ்ரீகாந்த் பெரியவர் இவர் இசை ஆசிரியராக வேலைசெய்கிறார் ஜீவா பெங்களூரில் ஐடியில் வேலை செய்கிறார் ஒரு பெண்ணுடன் மூன்று வருடங்களாக பழகிக்கொண்டிருக்கிறார் அந்த பெண் இவரை ஏமாற்றி விட்டு வேறொருவருடன் சென்றுவிடுகிறார் , காதல் தோல்வியில் ஜீவா வீட்டிற்கு வருகிறார் , ஜெய் ஹோட்டல் ஆரம்பிக்க இடத்திற்காக போராடுகிறார் ஒருகட்டத்தில் ஜீவாவுக்கும் ஜெய்க்கும்…

Read More

பனாரஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

பனாரஸ் கதை ஒரு திருவிழாவில் கதையின் நாயகன் சித்தார்த் (ஜையீத் கான்) கதாநாயகியை (தானி ) பார்க்கிறார், அப்படி அவர் தானியை பார்த்தவுடனே அவரிடம் சென்று பேசுகிறார் , அப்போது சித்தார்த் எதிர்காலத்திலிருந்து திரும்பி வந்ததாக தானியிடம் சொல்கிறார் அதுமட்டுமல்லாமல் நாம் இருவரும் கணவன் மனைவி நமக்கு குழந்தை கூட இருக்கிறது என்றும் தானியை பற்றி பல விஷயங்களையும் சொல்கிறார் , தானியும் இவர் கூறுவதை நம்பி பேச ஆரம்பிக்கிறார் , பிறகு சித்தார்த் மற்றும் தானியும்…

Read More