இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ தொடரின் பிரத்யேக காட்சி

கோவாவில் நடைபெற்று வரும் 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரைம் வீடியோவின் அசல் க்ரைம் திரில்லர் வலைதள தொடரான ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’, வருகை தந்த பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான வதந்தி ‘தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதளத் தொடரின் எட்டு அத்தியாயங்கள் இந்தியாவிலும், 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் வெளியாகிறது. இதனை வால்…

Read More

பவுடர் தமிழ் திரைப்பட விமர்சனம்

பவுடர் கதை தேர்தல் நெருங்கி வரும் சமயம், மக்களுக்கு ஒன்றுமே செய்யாத எம்.எல்.ஏ ஒருவரை ஒரு கும்பல் கொன்றுவிடுகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கமிஷ்னர் வீட்டில் ஒருவர் காணாமல் போகிறார் அவரை கண்டுபிடிக்க வருபர்தான் கதையின் நாயகன் நிகில் முருகன்.அடுத்து சினிமாவில் வேலை செய்துகொண்டிருக்கும் விஜய் ஸ்ரீ, அவர் மகனின் படிப்புக்காக மொபைல் போன் தேவைப்படுகிறது, அதனால் பணத்திற்காக ஒரு கொலை பழியை ஏற்றுக்கொள்கிறார். அடுத்து தனது மகளை காதலித்து கர்பமாக்கி ஏமாற்றியவரிடம், நீதி கேட்க…

Read More

பார்வையாளர்களை மிரட்டும் பாம்பாட்டம் ட்ரைலர்

“பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதுபோல படம் வருவதற்கு முன்பே ‘பாம்பாட்டம்’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பற்றவைத்துள்ளது. “கதை, களம், காட்சி அமைப்புகள், கலை இயக்கம், கிராபிக்ஸ் தொழில் நுட்பம் என ‘பாம்பாட்டம்’ படத்தில் பரவச அனுபவத்திற்கு பஞ்சமிருக்காது” என்று நம்பிக்கை மிளிர பேசும் இயக்குனர் வி.சி.வடிவுடையான், இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள ‘பாம்பாட்டம்’ ஒரு சாம்ராஜ்யத்தின் கதை. அந்த சாம்ராஜ்யத்தின் ராணியாக ரசிகர்களை நடிப்பால்…

Read More

நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியாகும் பாபா திரைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பாபா படம் மீண்டும் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள், ஊடகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக, சமூக ஊடகங்களில் உருவாகியுள்ள எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு மிகவும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று ஒரே ஒரு காட்சியாக திரையிட திட்டமிட்ட குழுவினர் , படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் எதிர்பார்ப்பினை…

Read More

“வெப்தொடரைப் பார்ப்பது ஒரு வகையான சுற்றுலா போன்றது” – புஷ்கர்- காயத்ரி !!

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடர் பிரைம் வீடியோவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது நெருப்பு மற்றும் வதந்திகளைப் போலவே, பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வேலோனியின் டிரெய்லர் வெளியாகி, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வெகு வேகமாக சென்றடைந்துள்ளது. புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களின் -Wallwatcher Films சார்பில் தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கிய 8-எபிசோட் கொண்ட இந்த தொடர்…

Read More

ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’ திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் 15,000-க்கும் அதிகமான டிக்கெட்கள் விற்று சாதனை!

ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’ திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய வெறும் மூன்றே நாட்களில் 45 ப்ரீமியம் ஃபார்மேட் ஸ்கிரீன்களில் 15,000-க்கும் அதிகமான டிக்கெட்கள் விற்று சாதனை! மிக பிரம்மாண்டமான காட்சியனுபவத்தை வரவேற்க ‘அவதார்’ படம் மூலம் இந்திய சினிமாத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கான டிக்கெட் புக்கிங் ஓப்பனிங் தற்போது தொடங்கி இருக்கிறது. கண்னைக் கவரும் வகையிலான அட்டகாசமான திரையனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும் வகையில் ‘அவதார்’ திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என…

Read More

‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா – இயக்குநர் கோபிசந்த் மலினேனி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் பாலையா..’ எனத்தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் நடசிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா இதுவரை திரையில் தோன்றிராத- மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது….

Read More

அம்ரித் ராம்நாத்தின் மனசே ஆல்பம் பாடல்

இளம்வயது இசையமைப்பாளரான அம்ரித் ராம்நாத்ன் வெஸ்டர்ன் மற்றும் இந்தியன் கிளாசிக் இசைகளில் திறமையானவர். கடந்த ஆண்டுகளில் அவர் மேற்கத்திய கிளாசிக்கல் பியானோ மற்றும் வயலின் ஆகியவற்றில் கடுமையான பயிற்சி பெற்றிருக்கிறார். மக்களிடையே புகழ்பெற்ற இசை வல்லுநரான பத்மஸ்ரீ பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் அவர்களின் மகனாக பிறந்ததால் இசை என்பது இவருடன் இருந்து தவிர்க்க முடியாதது. மேலும், கர்நாடிக் கிளாசிக்கல் வயலின் பயிற்சியை வயலின் வித்வானான ஸ்ரீ லால்குடி ஜி. ஜெயராமனிடம் பெற்றிருக்கிறார். இவ்வாறு அம்ரித்தின் பலம் பாரமரியமான…

Read More

ஏஜெண்ட் கண்ணாயிரம் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஏஜெண்ட் கண்ணாயிரம் கதையின் நாயகன் சந்தானம் வெளியூரில் இருக்கும் சமயத்தில் அவரது அம்மா இறந்துவிடுகிறார், இவருக்கு தெரியாமலேயே அவரின் இறுதி சடங்கு செய்துவிடுகினறனர் , பிறகு தான் சந்தானத்திற்கு இந்த விஷயம் தெரிகிறது . இரயில்வே அருகில் சில அனாதை பிணங்கள் கேட்பாறற்று இருக்கிறது, அந்த பிணங்களின் பின்னனியில் பல மர்மங்கள் இருப்பது தெரியவருகிறது . அது மட்டுமல்லாமல் சந்தானத்தின் அம்மாவுக்கும் இதே போல் தான் நடந்தது என்பது தெரியவருகிறது. அடுத்து பிணங்களின் கை ரேகைகளை வைத்து…

Read More

காரி தமிழ் திரைப்பட விமர்சனம்

காரி கதை ராமநாதபுரம் அருகில், ஒரு கிராமத்தில் உள்ள கோவிலை, இரண்டு ஊர் மக்கள் சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள் , இதனால் அந்த கோவில் யாருக்கும் சொந்தமில்லாமல் 30 வருடங்களாக பூட்டியே இருக்கிறது. கோவில் பூசாரி இரண்டு ஊர் மக்களிடமும் , ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து போகச்சொல்கிறார். பிறகு இரண்டு ஊருக்கும் இடையில், ஒரு போட்டி நடத்த முடிவு செய்கிறார்கள். அந்த போட்டி என்னவென்றால், ஜல்லிக்கட்டில் ஒரு ஊர் மக்கள் 18 வகையான காளைகளை களத்தில் விடவேண்டும்,…

Read More