நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்க தொடங்கப்பட்டது தான் நண்பன் என்டர்டெய்ன்மென்ட்; நண்பன் குழும தலைவர் நரேன்

ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் இசை மேதை சிவமணி, வீணை இசை மேதை ராஜேஷ் வைத்யா, பியானோ இசை மேதை லிடியன் நாதஸ்வரம் ஆகிய மூவரும் இணைந்து இசை நிகழ்ச்சியை வழங்கினர். இதைத்தொடர்ந்து மேடை நகைச்சுவை கலைஞர்களான பாலா-குரேஷி இணை, மேடையேறி தங்களது அதிரடியான பகடித்தனமான…

Read More

பிரியமுடன் ப்ரியா தமிழ் திரைப்பட விமர்சனம்

பிரியமுடன் ப்ரியா கதை கதையின் நாயகி ப்ரியா ரேடியோ மிர்ச்சியில் RJ – வாக வேலை செய்கிறார், அதில் பிரியமுடன் ப்ரியா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார். ப்ரியாவிற்கு திருமணம் நடக்கவிருப்பதால் ரேடியோ மிர்ச்சியில் தனது பிரியமுடன் ப்ரியா நிகழ்ச்சியை நிறுத்த முடிவெடுக்கிறார். ப்ரியா கடைசி நாள் வேளைக்கு செல்லும்போது அவருக்கு ஒரு கடிதம் கிடைக்கிறது. அதில் அந்த நிகழ்ச்சியை நிறுத்தக்கூடாது என்று கொலை மிரட்டல் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் ப்ரியா அதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார். Read…

Read More

சான்றிதழ் தமிழ் திரைப்பட விமர்சனம்

சான்றிதழ் கதை திண்டுக்கல் மாவட்டம், ஒட்டஞ்சத்திரம் அருகில் உள்ள கருவறை கிராமத்துக்கு அரசு சார்பில் சிறந்த கிராமத்திற்கான அவார்டு கிடைக்கிறது. அதற்கு காரணம் அந்த கருவறை கிராமத்தில் மிகவும் கட்டுப்பாடு போட்டு வாழ்ந்துவருகின்றனர், அதனால் அந்த கிராமத்தில் எந்த தவறும் நடக்காது, இதற்காகத்தான் அந்த அவார்டு. Read Also: Web Movie Review கிராமத்து மக்கள் வெளியில் சென்று அந்த அவார்டை வாங்க மாட்டோம், அரசு எங்கள் ஊருக்கே வந்து அவார்டு தர வேண்டும் என்கின்றனர். இதனால்…

Read More

லக்டவுன் டைரி தமிழ் திரைப்பட விமர்சனம்

லக்டவுன் கதை கதையின் நாயகன் விஜய், தனது மனைவி கீர்த்தனா, மற்றும் தனது குழந்தையுடன் மிக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். Cab ட்ரைவர் ஆக இருக்கும் இவர் தனது தொழிலுக்கும், மனசாட்சிக்கும் நேர்மையாக இருக்கிறார். திடீரென்று ஒரு நாள் விஜய்யின் குழந்தை மயக்கம்போட்டு விழுகிறார். மருத்துவமனைக்கு சென்ற பின் குழந்தைக்கு தலையில் புற்றுநோய் கட்டி இருப்பதாகவும் அதனை உடனே ஆப்ரேஷன் செய்து நீக்க வேண்டும் என்கின்றனர். Read Also: Web Movie Review அதே சமயம் கொரோனா…

Read More

லக்‌ஷ்மி மஞ்சுவின் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் பிராமாண்ட பாடல் காட்சி

ரோஹித் ஷெட்டியின் அதிரடி போலீஸ் படங்களின் காட்சிளால் ஈர்க்கப்பட்ட லக்‌ஷ்மி மஞ்சுவின் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் பிராமாண்ட பாடல் காட்சி நடிகை, தாரிப்பாளர், சமூக சேவகர், கொடையாளி என பன்முகத்திறன் கொண்ட லக்‌ஷ்மி மஞ்சு, தனது புதிய படமான ‘ அக்னி நட்சத்திரம்’ படத்தில் பிசியாக இருக்கிறார். அப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்புகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏர்படுத்திய நிலையில், சமீபத்தில் வெளியான ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த “வானம் தூரமில்லையே…” பாடல் அதிரடியாக மட்டும் இன்றி பிரமாண்டமாக இருப்பது…

Read More

குட் நைட்’ தயாரிப்பாளர்களின் அடுத்த பட அறிவிப்பு

பெரியஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது குட்நைட். அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்தபடம் தயாராகிறது. இந்தப்படத்திலும் ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார்.பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இந்தப் புதியபடத்தில் குட்நைட் மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன்லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக…

Read More

வெப் தமிழ் திரைப்பட விமர்சனம்

வெப் கதை அபிநயா, நிஷா, மகா, தீபா இந்த நான்கு பெண்களும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் IT கம்பெனியில் வேலை செய்கின்றனர். மற்றும் இவர்களின் வாழ்க்கை முறையே மிகவும் வித்யாசமாக இருக்கிறது. எல்லா வார கடைசியிலும் இவர்கள் பார்ட்டிக்கு சென்று அங்கு போதைகளை எடுத்து கொள்கின்றனர். அப்படி ஒரு வார கடைசியில் இவர்கள் பார்ட்டிக்கு சென்று வரும்போது, நாயகன் நட்டி இவர்களை கடத்தி, அதில் ஒரு பெண்ணை கொடூரமாக கொலை செய்துவிடுகிறார். இதனை பார்த்த மற்ற…

Read More

அருள்நிதி நடிப்பில் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது!

தமிழ் திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மிக வித்தியாசமான வகையில் மிரள வைக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் பாகத்தை விடவும் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில், மிக வித்தியாசமாக அமைந்திருக்கும் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. மேலும் இந்த போஸ்டர் திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களின் வரலாற்றை மாற்றி, அனைவரையும்…

Read More

பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் தொடக்கம்

பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரும், நடிகருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்குகிறார். மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்ட அழகான காதல் கதையான இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. செப்டம்பர் 1 அன்று படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி…

Read More

புகழ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘துடிக்கிறது மீசை’ தொடக்க விழா!

யோகி வீர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ராம் வழங்கும் எம்.ஜே.இளன் இயக்கத்தில் உருவாகும் ‘துடிக்கிறது மீசை’ படத்தின் தொடக்க விழா இன்று ஆம்ப்பில் யார்டு ஓட்டலில் பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் இப் படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி புகழ்,முருகதாஸ், சந்தானம் படங்களின் மூலம் பிரபலமான மாறன்,இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட படக்குழுவினரும் , சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் நடிகர் கே.ராஜன், நடிகர் செந்தில், இயக்குநர் பேரரசு , மது. தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்….

Read More