கபில் ரிட்டன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் நிமிஷா ரியாஸ்கான்,சரவணன், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான், பேபி ஷர்ஷா மற்றும் பலரும் உண்டு. கிரிக்கெட் பவுலரை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை. ஒளிப்பதிவு-ஷியாம் ராஜ் பாடல்கள் – கவிஞர் சினேகன், கவிஞர் பா.விஜய் கவிஞர் அருண்பாரதி இசை – ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் நிர்வாகத் தயாரிப்பு- ஏ.ஆர்.சூரியன் கதை திரைக்கதை வசனம் இயக்கம்- பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் – வெங்கட் பி.ஆர்.ஓ

Read More

டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் 2வது சிங்கிள் “வீடு” பாடல் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகிறது

பான் இந்திய பிரமாண்டமாக உருவாகும் டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் இசை பயணத்தை முதல் சிங்கிள் பாடலுடன் உற்சாகமாகத் தொடங்கினார்கள், அது சூப்பர் ஹிட்டாக மாறியது. டைகர் நாகேஸ்வர ராவின் காதல் கோணத்தை இந்தப் பாடல் காட்டியது. இப்போது, ​​​​டைகர் நாகேஸ்வர ராவின் மற்றொரு பக்கத்தைக் காட்ட வேண்டிய நேரம் இது. செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இரண்டாவது பாடலான வீடு, டைகர் நாகேஸ்வர ராவின் அவதாரத்தைக் காட்டும். தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் ரவி…

Read More

இந்தியாவின் ‘ஹேங் ஓவர்’ பாணியில் உருவாகியுள்ள ‘எனக்கு என்டே கிடையாது’

Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’. அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார். தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம்சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், சூப்பர் டூப்பர், ரிப்பப்பரி படங்களில்…

Read More

உதவி இயக்குநர்களுக்கு லேப்டாப் பரிசளித்த இயக்குநர் பி. வாசு

தமிழ் திரையுலகில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி அறுபதிற்கும் மேற்பட்ட வெற்றி படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் பி. வாசுவின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘சந்திரமுகி 2’ படக்குழுவின் சார்பில் கேக் வெட்டி கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதன் போது தனது உதவியாளர்களுக்கு லேப்டாப்பை பி. வாசு பரிசளித்தார். லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சந்திரமுகி 2’. இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் 65…

Read More

பா மியூசிக் தளத்தில் வெளியாகியுள்ள ‘அதிசயமே’ பாடல்!

பா மியூசிக் தளத்தில் வெளியாகியுள்ள ‘அதிசயமே’ பாடல்! சென்னை: தனித்தியங்கும் இசைச்சமூகத்தை ஆதரிப்பதற்காகவும், அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் பா மியூசிக் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வகையில் திரைப்பட பின்னணிப் பாடகரான கார்த்திக் இசையமைத்துப் பாடியுள்ள ‘அதிசயமே’ பாடல் பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. இப்பாடல் வரிகளில் பெண்மையின் அம்சங்கள் உலக அதிசயங்களுக்கும், இயற்கையின் அழகுக்கும் இணையாக உள்ளதெனக் கூறுவது கருத்தைக் கவரும் வண்ணம் உள்ளது. பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில் அமைந்த இப்பாடல்…

Read More

சரும பராமரிப்பு அழகு சாதன பொருட்களின் உற்பத்தி துறையில் அடியெடுத்து வைக்கும் நயன்தாரா

சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன் -பிரபல நடிகை நயன்தாரா- புகழ்பெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் தங்களது புதிய தொழிலைத் தொடங்குகிறார்கள். ‘9 ஸ்கின்’ என பெயரிடப்பட்டிருக்கும் இவர்களது அழகு சாதன பொருட்களின் வணிக முத்திரையை, மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் செப்டம்பர் 29ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்கள். சரும பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் டெய்சி மோர்கன் –…

Read More

மார்க் ஆண்டனி தமிழ் திரைப்பட விமர்சனம்

மார்க் ஆண்டனி கதை 1975-ம் வருடம் டிசம்பர் 31-ம் தேதி சைன்டிஸ்ட் சிரஞ்சீவி தான் கண்டுபிடித்த ஒரு டைம் மிஷின் போனை பெரிய தொகைக்கு விற்க டீலிங் பேச செல்கிறார். அந்த போனை வைத்து நாம் இறந்த காலத்திற்கு பேச முடியும். அப்படி சைன்டிஸ்ட் சிரஞ்சீவி சென்ற இடத்தில் பேச்சுவார்த்தை ஒத்துவராததால் அவர் அங்கிருந்து கிளம்புகிறார். அப்படி செல்லும் வழியில் ஆண்டனிக்கும் , ஏகாம்பரத்திற்கும் நடந்துகொண்டிருக்கும் சண்டையில் இவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்துவிடுகிறார். Read Also: Parivarthanai…

Read More

எண். 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு தமிழ் திரைப்பட விமர்சனம்

எண். 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு கதை கால்பந்தாட்ட வீரராக இருக்கும் கதையின் நாயகன் கர்ணா, கால்பந்தாட்டத்தில் தானும், தனது குழுவும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று அதற்காக உழைக்கிறார். திடீரென்று கர்ணா, இளையா என்பவரின் தலையை வெட்டி கொன்று விடுகிறார். இளையா என்பவர் அந்த ஊரில் மரக்கடை வைத்திருக்கும் ரத்னம் என்பவரின் தம்பி. Read Also: Parivarthanai Tamil Movie Review இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ரத்னம். கர்னாவையும் அவரின் கால்பந்தாட்ட குழுவினரையும் கொலை செய்ய…

Read More

பரிவர்த்தனை தமிழ் திரைப்பட விமர்சனம்

பரிவர்த்தனை கதை கதையின் நாயகி பவித்ராவுக்கு திருமணமாகிறது ஆனால் திருமணத்திற்கு பின் இவர் சந்தோசம் இல்லாமல் இருக்கிறார். அப்போது அவருக்கு கல்லலூயிரில் நெருங்கிய தோழியான நந்தினியின் போன் நம்பர் கிடைக்கிறது பிறகு நந்தினியை பார்க்க பவித்ரா அவரின் ஊருக்கு சென்று பார்க்கிறார், அங்குசென்று பார்த்தால் பவித்ராவுக்கு மிக பெரிய அதிர்ச்சி. Read Also: Kezhapaya Tamil Movie Review திருமணமாகாமல் நந்தினி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார், அதற்கு காரணம் நந்தினி பள்ளிப்பருவத்தில் காதலித்த ஒருவரை இவரின்…

Read More