எண். 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு தமிழ் திரைப்பட விமர்சனம்

எண். 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு கதை

கால்பந்தாட்ட வீரராக இருக்கும் கதையின் நாயகன் கர்ணா, கால்பந்தாட்டத்தில் தானும், தனது குழுவும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று அதற்காக உழைக்கிறார். திடீரென்று கர்ணா, இளையா என்பவரின் தலையை வெட்டி கொன்று விடுகிறார். இளையா என்பவர் அந்த ஊரில் மரக்கடை வைத்திருக்கும் ரத்னம் என்பவரின் தம்பி.

Read Also: Parivarthanai Tamil Movie Review

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ரத்னம். கர்னாவையும் அவரின் கால்பந்தாட்ட குழுவினரையும் கொலை செய்ய துடிக்கிறார்.கர்ணா எதற்காக இளையாவை கொலை செய்தார் என்பதும், கர்ணா நினைத்தபடி தன் கால்பந்தாட்ட குழுவை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் ஹரி உத்ரா இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡அனைவரின் நடிப்பு
➡அருவி மதனின் எதார்த்த நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡ஒருசில அரசியல் பேசும் வசனங்கள்

கெழப்பய தமிழ் திரைப்பட விமர்சனம்

படத்தில் கடுப்பானவை

➡மீண்டும் மீண்டும் வரும் ஒருசில காட்சிகள்
➡சுற்றிவளைக்கும் இரண்டாம்பாதி கதைக்களம்

Rating: ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *