குஷி தமிழ் திரைப்பட விமர்சனம்

குஷி கதை கதையின் நாயகன் விஜய் தேவரக்கொண்டா வேலையின் காரணமாக காஷ்மீர் செல்கிறார். அங்கு அவருக்கு எதுவும் ஒத்துப்போகவில்லை, அதனால் அங்கிருந்து கிளம்பலாம் என நினைக்கும் தருணத்தில் கதையின் நாயகி சமந்தாவை பார்க்கிறார். பிறகு காதலிக்கிறார், அடுத்து இருவருமே ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். Read Also: Lucky Man Movie Review இருவரின் வீட்டிலும் தங்கள் காதலை சொல்லும்பொது பூகம்பம் கிளம்புகிறது, அது என்னவென்றால் விஜய் தேவரக்கொண்டா- வின் குடும்பம் கடவுளே இல்லை என்றிருக்கும் குடும்பம் ஆனால் சமந்தாவின்…

Read More

பாகுபலி எழுத்தாளரின் கைவண்ணத்தில் ஸ்டைலிஷ் ஹீரோ கிச்சா சுதீப் நடிக்கும் பிரமாண்ட திரைப்படம் !!

பாகுபலி எழுத்தாளரின் கைவண்ணத்தில், ஸ்டைலிஷ் ஹீரோ கிச்சா சுதீப் நடிக்கும் பிரமாண்ட திரைப்படம் !! மிஸ்டர் பெர்ஃபெக்ட், ஸ்டைலிஷ் ஹீரோ மற்றும் பான் இந்திய நட்சத்திர நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய திரையுலக ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற வெற்றிப் படங்களின் கதாசிரியர், திரைக்கதை வித்தகர், பான் இந்தியா என்ற கருத்தை முதன் முதலில் உருவாக்கியவர், பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி படங்களின் கதாசிரியர், திரு வி விஜயேந்திர பிரசாத் அவர்கள்,…

Read More

பரம்பொருள் தமிழ் திரைப்பட விமர்சனம்

பரம்பொருள் கதை நாகை மாவட்டதில் உள்ள சிலை கடத்தும் நபரிடம் வேலைசெய்கிரார் கதையின் நாயகன் அமிதாஷ். ஒரு சிலை விஷயத்தில் இவர் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுகிறார். இதனால் வேலையிழந்த அமிதாஷ் தன் சூழ்நிலை காரணமாக வீடு வீடாக சென்று திருட ஆரம்பிக்கிறார். அப்படி திருடும்போது போலீஸ் அதிகாரியான சரத்குமார் வீட்டில் திருடி மாட்டிக்கொள்கிறார் அமிதாஷ்.நீதி, நியாயம், நேர்மை என அனைத்திற்கும் அப்பாற்பட்டவராக இருக்கும் சரத்குமார், எந்த செயலுக்கும் லஞ்சம் வாங்கிக்கொண்டு தான் செய்வர், அப்படிப்பட்ட இவருக்கு சிலை…

Read More

ரங்கோலி தமிழ் திரைப்பட விமர்சனம்

ரங்கோலி கதை அரசு பள்ளியில் படித்துவரும் கதையின் நாயகன் சத்யா, அங்கு நண்பர்களுடன் சண்டை போட்டதால். அந்த பிரச்சனை காவல் நிலையம் வரை செல்கிறது. இதனால் சத்யாவிற்கு பள்ளியை மாற்ற அவரின் பெற்றோர்கள் முடிவெடுக்கின்றனர். வேறு பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறும் சத்யா ஒரு கட்டத்தில் ஒத்துக்கொண்டு CBSE பள்ளியில் சேருகிறார். Read Also: Karumegangal Kalaigindrana Tamil Movie Review சத்யா புதிதாக சேர்ந்த பள்ளியிலும் மற்ற மாணவர்களுடன் சண்டை ஏற்படுகிறது. சத்யா லோக்கல்…

Read More

கருமேகங்கள் கலைகின்றன தமிழ் திரைப்பட விமர்சனம்

கருமேகங்கள் கலைகின்றன கதை ஓய்வுபெற்ற நீதிபதியாக இருக்கும் தன் தந்தை ராமநாதனுக்கு. 75 வது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும் என நினைக்கிறார் மகன் கெளதம். ஆனால் கெளதம் உடன் பிறந்த சகோதரனும், சகோதரியும். வெளிநாட்டில் இருக்கின்றனர், இருந்தாலும் இந்த பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட நினைக்கும் கௌதம் வேலையின் காரணமாக வெளியில் சென்றதால் பிறந்தநாளை சரியாக கொண்டாடமுடியவில்லை. Read Also: Lucky Man Movie Review 13 வருடங்களுக்கு முன்பு, அமுதவள்ளி என்ற பெண் அனுப்பிய…

Read More

லக்கி மேன் தமிழ் திரைப்பட விமர்சனம்

லக்கி மேன் கதையின் நாயகன் யோகிபாபு மிகவும் துர்த்தர்ஷ்டசாலியாக இருக்கிறார். பிறந்ததிலிருந்தே இவருக்கு எந்த ஒரு நல்ல விஷயமும் நடந்ததில்லை. யோகிபாபுவிற்கு பணப்பிரச்சனை ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர் சிட்பண்ட்- ல் சேர்த்துவைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக செல்கிறார். அங்கு சென்று பார்த்தால் அவருக்கு லக்கி ப்ரைஸ் ஆக கார் கிடைத்திருப்பதாக சொல்கின்றனர். அவருக்கு காரும் கிடைக்கிறது. யோகிபாபுவிற்கு கார் வந்த பிறகு, அவரது வாழ்வில் சில மாற்றங்கள் நடக்கிறது. வாழ்க்கை சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது என நினைக்கும் நேரத்தில்,…

Read More