ரூட் நம்பர். 17 தமிழ் திரைப்பட விமர்சனம்

ரூட் நம்பர். 17 கதை காதல் ஜோடிகளான அஞ்சனா மற்றும் கார்த்திக் இருவரும் தனிமையில் சந்தோசமாக இருப்பதற்காக சத்யமங்களம் காட்டுப்பகுதிக்குள் செல்கின்றனர். இவர்கள் செல்லும் போது யாரும் இவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக தங்களது போனை வீட்டிலேயே வைத்துவிட்டு செல்கின்றனர். ஆனால் அஞ்சனா கிளம்பும்முன் தனது தோழிக்கு மட்டும் சொல்லிவிட்டு செல்கிறார். இவர்கள் காட்டுக்குள் சென்றதும் சந்தோசமாக இருக்கின்றனர். Read Also: Nandhi Varman Tamil Movie Review பார்ப்பதற்கு சைக்கோ போல் இருக்கும் மர்மமான நபர்…

Read More

கலைஞர் மணியம் & மணியம் செல்வனின் கலைக் கண்காட்சி

ஓவியர் திரு. மணியம் அவர்கள் வாழ்ந்த நாற்பத்தினான்கு ஆண்டுகளில், இருபத்தியெட்டு ஆண்டுகள் ஓவியத்திற்காகவே வாழ்ந்தார். அவர் படைத்த ஓவியங்கள் ரசிகர்களின் நினைவிலும், மனதிலும் அமர்ந்து கொண்டன. தம்முடைய வாழ்நாள் முழுவதிலும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதில் ஓய்வே இல்லாமல் உழைத்தார். ஒரு தனித்த பாணியுடன் சித்திரங்கள் வரைந்து ஓவிய உலகில் நிரந்தரமாய்த் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் பிரபல ஓவியர் அமரர் மணியம். 1941 ஆம் ஆண்டில் கல்கி பத்திரிகையைத் தொடங்கினார்கள். இளைஞர் மணியம் அவர்களிடம் புதைந்து கிடக்கும் கலைத்திறமையை…

Read More

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது தமிழ் திரைப்பட விமர்சனம்

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது கதை 1993 ம் வருடம் ஆலயம் என்கிற திரையரங்கில் நானும் பேய்தான் என்கிற படம் பார்த்து 4 பேர் இறந்துவிடுகிறார்கள், அதேசமயம் அந்த படத்தின் இயக்குனரும் இறந்துவிடுகிறார். இந்த காரணத்தினால் அந்த தியேட்டருக்கு யாரும் செல்வதில்லை. 2018 ம் வருடம் 5 நண்பர்கள் இணைத்து ஒரு படத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள் ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். அப்படி செல்லும்போது அருகில் ஒரு தியேட்டர் இருப்பதை பார்த்த இவர்கள்,…

Read More

மூத்தகுடி தமிழ் திரைப்பட விமர்சனம்

மூத்தகுடி கதை மூத்தகுடி என்கிற பகுதியில் அரசாங்கம் மதுபானக்கடை திறக்க கூடாது என்பதற்காக, ஒரு வயசானவருடன் இணைந்து ஊர் மக்களும் போராட்டம் செய்கின்றனர். அப்போது அங்குவரும் பத்திரிகையாளர் வயசானவரிடம் எதற்காக இந்த பகுதியில் மதுபானக்கடை திறக்கக்கூடாது என போராட்டம் செய்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு அந்த பெரியவர் 1970 ல் மூக்கம்மாவின் குடும்பம் ஒரு விபத்தில் இறந்துவிட்டது அதற்கு காரணம் இந்த மதுபானம்தான், அப்போது இருந்து இந்த பகுதியில் இருக்கும் யாரும் குடிக்க கூடாது, மதுபானக்கடை திறக்கக்கூடாது…

Read More

மூன்றாம் மனிதன் தமிழ் திரைப்பட விமர்சனம்

மூன்றாம் மனிதன் காவல் அதிகாரியான கந்தராஜ் என்பவர் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பார். அதனை விசாரிக்க வருகிறார் பாக்யராஜ், அப்படி அவர் விசாரிக்கும்போது பல திடுக்கிடும் விஷயங்கள் கிடைக்கிறது. Read Also: Mathimaran Tamil Movie Review கந்தராஜ்- ன் மனைவிக்கு கௌதம் என்பருடன் பழக்கம் இருப்பது கந்தராஜுக்கு தெரிய வருகிறது. கௌதமை எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது, கந்தராஜுக்கு வீட்டு வேலைக்காரியுடன் தொடர்பு ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் இவர்களுக்குள் நடந்த பிரச்சனை என்ன…

Read More

மதிமாறன் தமிழ் திரைப்பட விமர்சனம்

மதிமாறன் கதை கதையின் ஆரம்பத்தில் ஒரு சைக்கோ கொலைகாரன் பெண்களை குறிவைத்து கடத்தி கற்பழித்து கொல்கிறான். அதே நேரத்தில் கதையின் நாயகன் நெடுமாறன் தற்கொலைக்கு முயற்சிக்கிறான், அப்போது அவரின் அப்பா சொன்ன விஷயம் நியாபகத்திற்கு வருகிறது. அது என்னவென்றால், என்ன நடத்தலும் அக்காவை கைவிட கூடாது, என்று அவர் சொல்லியிருப்பார். Read Also: Nandhi Varman Tamil Movie Review காதல் திருமணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்ற அக்கா மதியை பார்க்க நெடுமாறனும் சென்னை செல்கிறான். அங்கு…

Read More

நந்திவர்மன் தமிழ் திரைப்பட விமர்சனம்

நந்திவர்மன் கதை செஞ்சியில் இருக்கக்கூடிய அனுமந்த புரம் என்கிற கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் யாரும் வெளியில் வரமாட்டார்கள், அப்படி யாராவது வெளியில் வந்தால், அவர்கள் மர்மமான முறையில் இறந்துவிடுவார்கள். அதே சமயம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அனுமந்த புரத்திற்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் அந்த ஊரில் பல்லவ அரசன் நந்திவர்மன் கட்டிய சிவன் கோவில் மண்ணில் புதைந்திருக்கிறது, அதனை தோண்டியெடுக்க செல்கிறார்கள். அனுமந்த புரத்திற்கு சென்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு பாதுகாப்பாக போலீஸ் குரு…

Read More

‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் திறன் மிகு இயக்குநர் விவேக் ஆத்ரேயா… இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர்.‌ இருவரும் இணைந்து உருவாக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படம் ஒரு தனித்துவமான சாகசங்கள் நிறைந்த திரைப்படமாகும்.‌ இந்த திரைப்படம் நானியை முற்றிலும் அதிரடியான அவதாரத்தில் காண்பிக்கிறது. டி வி வி என்டர்டெய்ன்மென்ட்டின் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து அதிக பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.‌ இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த…

Read More

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1 பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாகிறது!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ 2024, பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாகிறது! இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. சமீபத்தில் வெளியான அதன் டீசர் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிரடியான ஆக்‌ஷன்…

Read More

தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சற்றுமுன் காலமானார்

புரட்சி கலைஞர் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் 28-12-2023 இன்று காலையில் அவர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பு தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை…

Read More