‘இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி !!

‘இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். மேலும் போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ , ஆதவ் பாலாஜி, அக்ஷய்குமார், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, வனிதா, ரத்னா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது இமெயில். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் கடந்த…

Read More

‘முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா !!

‘முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா 2020-2021 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா(COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றிய சித்த மருத்துவரான Dr.K.வீரபாபு அவர்கள் சமூகத்திற்காக சமூகப் பொறுப்போடு வயல் மூவீஸ் சார்பில் எழுதி,இயக்கி,தயாரித்து, பின்னணி இசை கோர்த்து, நடித்துள்ள படம் தான் ‘முடக்கறுத்தான்’. இந்த படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தை கருவாக வைத்து தயாராகியுள்ளது….

Read More

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் திருவிழா நிகழ்ச்சி-சீசன் 2, பொதுவாகச் சென்னை நகருக்குள் தான் அதிகமான கச்சேரிகள், இசை விழாக்கள் நடைபெறுகிறது. பரந்து விரிந்த சென்னை மக்கள் அனைவருக்கும், இசைக் கச்சேரிகள் போய்ச் சேரும் வகையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், சென்னை மக்களை மகிழ்விக்கும் விதமாகச் சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது. இந்த சென்னையில் சங்கீத உற்சவம்…

Read More

Nominees For Favourite Actor (Male) 2023

ThamizhPadam Viewer’s Choice 2023! It’s time to vote For Favourite Actor (Male) 2023! தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் பிடித்த நடிகருக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! [totalpoll id=”9648″]

Read More

Nominees For Favourite Actor (Female) 2023

ThamizhPadam Viewer’s Choice 2023! It’s time to vote For Favourite Actor (Female)! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் பிடித்த நடிகைக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். [totalpoll id=”9637″]

Read More

நவயுக கண்ணகி தமிழ் திரைப்பட விமர்சனம்

நவயுக கண்ணகி கதை சுவாதி, நந்தா இருவரும் காதலிக்கின்றனர். இருவருமே மருத்துவப்படிப்பு படித்துக்கொண்டிருக்கின்றனர். இருவரும் தங்கள் காதலை வீட்டில் சொல்ல நினைக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது, அது என்னவென்றால் இவர்கள் இருவருமே வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள்.சுவாதி ஒருகட்டத்திற்கு மேல் தன் அப்பாவிடம் சொல்கிறார், அப்போது அவர் சுவாதியை கண்டிக்கிறார். Read Also: Saba Nayagan Tamil Movie Review நந்தாவை, சுவாதியின் கண் முன்னே ஆணவக்கொலை செய்துவிடுகிறார். பிறகு சுவாதியை வேறொருவருக்கு திருமணம் செய்துவைத்துவிடுகிறார்….

Read More

ஜிகிரி தோஸ்த் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜிகிரி தோஸ்த் கதை ரிஷி, விக்கி, லோகி என மூன்று நண்பர்கள் இருக்கின்றனர். இதில் ரிஷிக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அப்போது ரிஷியின் காதலி, ராட்சசன் பட இயக்குனரை சந்திக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன், நீ அந்த படத்திற்காக முயற்சி செய் என்கிறார். மற்றும் நண்பர்களுடன் சேரவே கூடாது என்கிறார்.விக்கி டெரரிஸ்ட் ட்ராக் எனக்கூடிய ஒரு கருவியை கண்டுபிடிக்கிறார், பிறகு அதனைப்பற்றி கல்லூரியில் விலக்கும்போது தோற்றுவிடுகிறார். அந்த கடுப்பில் இருக்கும்போது, நண்பர்கள் கல்லூரிக்கு…

Read More

டங்கி தமிழ் திரைப்பட விமர்சனம்

டங்கி கதை லண்டனில் உள்ள மருத்துவமனையில் இருக்கும் கதையின் நாயகி மனு அங்கிருந்து தப்பித்து வெளியே வந்து தன்னுடைய வழக்குரைஞரை சந்தித்து தானும், தன்னுடைய நண்பர்களும் இந்தியாவிற்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாட்டை செய்ய சொல்கிறார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அந்த சிக்கலை தீர்க்க தற்போது இந்தியாவில் இருக்கும் தன் முன்னாள் காதலனான ஹார்டியை தொடர்பு கொண்டு உதவி கேட்கிறார். Read Also: Salaar: Part 1 Tamil Movie Review மனு அவரின் நண்பர்களுடன்…

Read More

நவயுக கண்ணகி திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

பத்திரிகையாளர்கள் காட்சியில், படத்தின் இறுதி காட்சியிலும்.. கேள்வி பதில் நிகழ்விலும் கை தட்டல்களை பெற்ற அபூர்வ OTT படம் நவயுக கண்ணகி . படத்துக்கு இணையான OTT படம். கோமதி துரைராஜ் தயாரிப்பில் ஷார்ட்பிளிக்ஸ் வெளியீடாக உருவாகி உள்ள படம் ‘நவயுக கண்ணகி’. இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார். படத்தின் மைய கதாபாத்திரத்தில் பவித்ரா தென்பாண்டியன் நடிக்க, முக்கிய…

Read More

Nominees For Best Director 2023

ThamizhPadam Viewer’s Choice 2023! It’s time to vote For Best Director 2023! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் சிறந்த இயக்குனருக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். [totalpoll id=”9612″]

Read More