அவள் பெயர் ரஜ்னி தமிழ் திரைப்பட விமர்சனம்

அவள் பெயர் ரஜ்னி கதை சென்னையிலிருந்து கேரளாவிற்கு தன் மனைவி கௌரியுடன் செல்கிறார் அபிஜித், செல்லும் வழியில் கார் பெட்ரோல் இல்லாமல் நிற்கிறது, அருகிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்க செல்கிறார் அபிஜித், மனைவி கௌரி காரில் இருக்கிறார், கணவர் சென்ற சில நிமிடங்களில் கார் மேல் யாரையோ கொலை செய்வதுபோல் இருக்க, அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கௌரி அங்கிருந்து தப்பித்துவிடுகிறார், செல்லும்போது பார்த்தால் கார்மேல் கொலை செய்யப்படுவதே தன் கணவர்தான் என்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகிறார் கௌரி….

Read More

கான்ஜுரிங் கண்ணப்பன் தமிழ் திரைப்பட விமர்சனம்

கான்ஜுரிங் கண்ணப்பன் கதை 1930 வருடம் ஒரு சூனியக்காரி ட்ரீம் கேட்சர் ஒன்றில், ஒரு சூனிய பொம்மையை வைத்து ஏதோ செய்கிறாள், அப்போது அவளை யாரோ சுட்டு கொன்றுவிடுகின்றனர். 2023 வருடம் கதையின் நாயகன் கண்ணப்பன் ஒரு கேம் டெவலப்பர் ஆக இருக்கிறார், இவர் வேலை தேடுவதையே ஒரு வேலையாக வைத்துள்ளார். அப்படி ஒருநாள் வேலை சம்மந்தமாக வெளியே செல்வதற்கு குளிக்க தண்ணீர் இல்லாமல் பல வருடங்களாக மூடி கிடந்த கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது. அந்த ட்ரீம்…

Read More

கட்டில் தமிழ் திரைப்பட விமர்சனம்

கட்டில் கதை இந்த கதையினை கனேஷ் மகன் சுரேஷ் தான் நமக்கு சொல்கிறார், இவர்களின் குடும்பம் கடந்த மூன்று தலைமுறைகளாக மிக சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர், கனேஷ்- ன் தாத்தா பர்மாவுக்கு சென்று உழைத்து அங்கிருந்து கப்பல் மூலம் பர்மா தேக்குகளை வாங்கிவந்து மிகப்பெரிய வீடு கட்டி இருப்பார், அது மட்டுமல்லாமல் ஒரு கட்டிலையும் செய்திருப்பார். கணேஷ்-கு அந்த கட்டில் மிகவும் பிடிக்கும். அந்த கட்டிலில் தான், அவர்களின் அடுத்த தலைமுறையினர் பிறக்கின்றனர், தற்போது அந்த கட்டில்…

Read More

டங்கி டிராப் 4 டிரெய்லர், 24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்று இந்தியத் திரையுலகில் சாதனை படைத்துள்ளது !!

SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த டிரெய்லர் மனதின் உணர்ச்சிகளைத் தூண்டி, ராஜ்குமார் ஹிரானியின் படைப்பாக்கத்தின் திரை அழகை எடுத்துக்காட்டுகிறது. போமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர், மற்றும் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த, இன்னும் பல திறமையான நடிகர்களால் சித்தரிக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன், பார்வையாளர்களை ஒரு ரோலர்-கோஸ்டர் சவாரிக்கு இந்த வீடியோ நம்மை…

Read More

‘யாஷ் 19’ படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு டிசம்பர் 8, 2023 அன்று வெளியாகிறது

‘கே.ஜி.எஃப்’ – I & II, படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் இந்தியாவில் திரை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். படத்தின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படும் அவரது ஈடுபாடு, படத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு மேலும் தனது பன்முக திறமையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் விதம் என, ரசிககர்கள் கொண்டாடும் நட்சத்திரமாக கொடி நாட்டினார். ஆனால் ‘கே.ஜி.எஃப்: பார்ட் 2’ இன் மாபெரும் வெற்றிக்கு பிறகு, ஒரு வருடத்திற்கும் மேலாக,…

Read More

‘சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

நாவல்களை திரைப்படங்களாக மாற்றி தமிழ் சினிமா பெருமையின் உச்சத்தை தொட்டுள்ளது. பல ஆண்டுகளாக ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த ‘முள்ளும் மலரும்’ போன்ற தலைசிறந்த படைப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்திய ஆண்டுகளில், அற்புதமான நாவல்களை திரைமொழியாக்கும் போக்கு சினிமாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நமது பிராந்தியத்தின் இன மற்றும் மானுடவியல் அம்சங்களை அங்கீகரிக்கும் அற்புதமான நாவல்களை திரைப்படங்களாக கொண்டு வருவதையும் சினிமாத்துறை செய்து வருகிறது. இத்தகைய தனித்துவமான முயற்சியில் ஆர்வம் கொண்ட சினிமாக்காரன் எஸ் வினோத் குமார் தனது…

Read More

அனிமல் தமிழ் திரைப்பட விமர்சனம்

அனிமல் கதை கதையின் நாயகன் ரன்விஜய் சிங் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். ரன்விஜய்க்கு அவரின் குடும்பத்தை பிடிக்கும், அவரின் அப்பாவை மிகவும் பிடிக்கும். அவர் மீது பாசம் அதிகம், ஆனால் அவரின் அப்பா ரன்விஜய்யை கண்டுகொள்ள மாட்டார். ஒருநாள் ரன்விஜய் தன் காதலியான கீதாஞ்சலியை வீட்டிற்கு கூட்டி வருகிறார், ஆனால் ரன்விஜய் காதலுக்கு அவரின் அப்பா மறுப்பு தெரிவித்துவிடுகிறார். அதனால் ரன்விஜய் தன் காதலியை கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு சென்றுவிடுகிறார். Read Also: Parking Movie Review சில…

Read More

அன்னபூரணி தமிழ் திரைப்பட விமர்சனம்

அன்னப்பூரணி கதை பிராமின் குடும்பத்தை சேர்ந்த கதையின் நாயகி அன்னப்பூரணிக்கு சிறுவயதிலிருந்தே, உணவுகளை முகர்ந்தே என்ன உணவு என்று கூறும் திறமை இருக்கிறது. மற்றும் நாக்கில் சுவை பார்க்கும் தன்மையும் மற்றவர்களை விட அதிகமாக இருக்கிறது, பள்ளியில் படிக்கும்போது தன் தோழிக்கு உணவு சமத்துவந்திருப்பார், அதனை தோழியின் அப்பா சாப்பிட்டுவிட்டு பாராட்டுகிறார். அந்த பாராட்டு அன்னபூரணியை மிக பெரிய சமையல்காரியாக ( chef ) மாற தூண்டுகிறது, பிறகு இதற்கென்று தனி படிப்பும் இருக்கிறதென்று தெரிந்துகொள்கிறார். பள்ளி…

Read More

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது

சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்தி உள்ளார். ட்ரெயின் (Train) திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு இந்த ட்ரெயின் (Train) படத்தை தயாரிக்கிறார். இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே ட்ரெயின் (Train) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்,…

Read More