மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய் ‘ திரைப்படம் உருவாகியுள்ளது!!

மக்கள் பிரச்சினையைப் பேசினால் அது நல்ல படம்: ‘பாய் ‘திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு! வெற்றிப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் உள்ள படம்: ‘ பாய் ‘படத்திற்கு கே .ராஜன் பாராட்டு! எது நல்ல படம்?_ ‘பாய் ‘திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு! மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய் ‘ திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தின் பிரதான நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக தீரஜ்…

Read More

Nominees For Best Debut Actor (Female) 2023

தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் சிறந்த அறிமுக நடிகைக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். ThamizhPadam Viewer’s Choice 2023! It’s time to vote for the best debut Actor (Female) in 2023! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. [totalpoll id=”9376″]

Read More

ஆர்ஜே.விஜய்-அஞ்சலி நாயர் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர்:8’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் படங்கள் தனித்துவமான கதைக்களங்களைக் கொண்டதோடு, குடும்பப் பார்வையாளர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த ஆண்டு, பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘டாடா’ உள்ளிட்ட அற்புதமான பல திரைப்படங்களை கொடுத்துள்ளார். நல்ல கதைகளுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் உற்சாக வரவேற்பை அடுத்து, தற்போது ஆர்ஜே. விஜய் மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் நடிப்பில் மற்றொரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தைத் தயாரிக்கிறார் எஸ். அம்பேத்குமார். ஜீவா-அருள்நிதி நடித்த ‘களத்தில்…

Read More

Nominees For Best Debut Actor (Male) 2023

தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் சிறந்த அறிமுக நடிகருக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். ThamizhPadam Viewer’s Choice 2023! It’s time to vote for the best debut Actor ( Male) in 2023! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. [totalpoll id=”9358″]

Read More

ஹாலிவுட் விருதுகளில் இடம்பிடித்த அட்லியின் ஜவான்

பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இடம்பிடித்த தமிழ் இயக்குநராக சாதனை படைத்துள்ளார் இயக்குநர் அட்லி. தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களுக்கு புது வடிவம் தந்தவர், முன்னணி நட்சத்திரங்களை ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களாக மாற்றியவர் இயக்குநர் அட்லி. தமிழ்…

Read More

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. திண்டுக்கல் I லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு…

Read More

தமிழ் திரையுலகில் பணியாற்றிய மூத்த  நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் “டான்ஸ் டான்” விழா  !!

தமிழ் சினிமாவில்  கோலோச்சி, நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன, பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் Dance Don Guru Steps 2003 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடனக் கலைஞர் கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் தலைமையில், எண்ணற்ற திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள, பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த டான்ஸ் டான் விழாவை அறிவிப்பதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலைமாமணி ஶ்ரீதர்…

Read More

ஆளவந்தான் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆளவந்தான் கதை இரட்டை பிறவிகளாக பிறந்த விஜய், நந்து, பிரியா வேண்டிய சூழ்நிலை வருகிறது விஜய் தான் மாமாவிடம் வளர்க்கிறார். நந்து சித்தியிடம் வளர்க்கிறார். சித்தியின் கொடுமையை தாங்க முடியாத நந்து அவரை கொலை செய்துவிடுகிறார். அதன்பிறகு நந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வளரும் ஜெயிலில் இருக்கிறார். சித்தியால் பாதிக்கப்பட்ட இவர் சில பெண்களை பார்த்தால் மிகவும் கோவம் கொள்வார். Read Also: Hi Nanna Tamil Movie Review ஒருநாள் விஜய் நந்துவை பார்க்க வருகிறார், அப்போது…

Read More

ஹாய் நான்னா தமிழ் திரைப்பட விமர்சனம்

ஹாய் நான்னா கதை கதையின் நாயகன் விராஜ் ( நானி ) ஒரு போட்டோகிராபர் ஆக இருக்கிறார், இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். இவர் தன் குழந்தைக்கு, தினமும் தூங்கும்போது ஒரு கதை சொல்லி தூங்க வைப்பார். குழந்தை தன் அம்மாவை பற்றி கேட்கும்போதெல்லாம், வேறு எதையாவது பற்றி பேசி சொல்லாமல் விட்டுவிடுவார். ஒருநாள் இவர் யாஷ்னா என்ற பெண்ணை பார்க்கிறார். Read Also: Kattil Tamil Movie Review விராஜ்-ன் குழந்தை யஷ்னா மூலமாக,…

Read More

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு, ஓர் மனம் திறந்த மடல் இயக்குனர் அமீர் !!

சென்னையைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தால் பொதுமக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி, முடங்கிப்போயுள்ள இந்த நேரத்தில், அதனுடைய தாக்கத்தில் இருந்து மீளமுடியாமலும், அந்த இழப்புகளுக்கு ஈடு செய்ய முடியாமலும், மீண்டும் தங்களது வாழ்க்கையச் சரி செய்யப் போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்.. எனது “பருத்திவீரன்” தொடர்பான இதுபோன்ற ஒரு கடிதத்தை வெளியிடுவதில் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு “பருத்திவீரன்” திரைப்பட வெளியீட்டில் நடந்த உண்மைகளைச் சொல்ல தேவை ஏற்பட்டிருக்கிற இன்றைய சூழலில், திரு.சிவசக்தி…

Read More