சலார்: பகுதி 1 தமிழ் திரைப்பட விமர்சனம்

சலார் கதை 1985 ல்- கதையின் நாயகன் தேவா, தன்னுடைய நண்பன் வரதராஜனுக்காக ஒருவரை எதிர்கிறான். மற்றும் சில காரணத்திற்காக தேவா அந்த இடத்தை விட்டு செல்கிறான். 2017 ல் கதையின் நாயகி வெளிநாட்டிலிருந்து இந்தியா வருகிறார், அவர் வருகிறார் என தெரிந்ததும் ரமா மன்னார்-ன் கூட்டம் அவரை பிடிக்க துடிக்கிறார்கள். காரணம் நாயகியின் அப்பா 7 வருடங்களுக்கு முன் செய்த ஏதோ விஷயத்திற்கு பழிவாங்க துடிக்கிறார்கள். Read Also: Saba Nayagan Tamil Movie Review…

Read More

Nominees For Favorite Movie 2023

ThamizhPadam Viewer’s Choice 2023! It’s time to vote For Favorite Movie 2023! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் பிடித்த திரைப்படத்திற்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். [totalpoll id=”9605″]

Read More

சபா நாயகன் தமிழ் திரைப்பட விமர்சனம்

சபா நாயகன் கதை 2016 New Year அன்று போலீஸ் ரோந்து பணியில் இருக்கின்றனர். அப்போது கதையின் நாயகன் சபா ( அசோக் செல்வன் ) தனது நண்பர்களுடன் ரோட்டில் சரக்கு அடித்துக்கொண்டு ஜாலியாக இருக்கிறார், அந்தநேரம் பார்த்து போலீஸ் சபாவை பிடித்துவிடுகின்றனர், மற்றும் இதேபோல் ரோட்டில் யாரெல்லாம் சுற்றுகிறார்களோ அனைவரையும் பிடிக்கின்றனர். அதில் ஒருவன் கையில் பீரோடு இருக்கிறான், போலீஸ் அவனை விசாரிக்கும்போது, தன் காதல் பிரேக் அப் ஆனதை சொல்கிறான், அந்த கதையினை கேட்டு…

Read More

ஆயிரம் பொற்காசுகள் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆயிரம் பொற்காசுகள் கதை குருவாரிப்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் சரவணன், எந்த ஒரு வேலைக்கும் போகாமல் அரசு கொடுக்கும் இலவச பொருட்களிலும், சலுகையிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். பக்கத்து வீட்டு கோழியை அடித்து சாப்பிடுவது போன்ற செயல்களையும் செய்துகொண்டிருக்கிறார். ஒருநாள் ஊரிலிருந்து வரும் அவரின் அக்கா விதார்த்தை, சரவணனிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிடுகிறார். விதார்த்தை பயமுறுத்தி அடக்க நினைக்கிறார் சரவணன் ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் இருவரும் ஒன்றாக சுற்ற ஆரம்பிக்கின்றனர். மற்றும் விதார்த் அங்கு ஒரு பெண்ணை காதலிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு…

Read More

ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இந்திய ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றுள்ள‌ நிலையில், உலகளாவிய கவனத்தை ஈர்க்க தற்போது தயாராகி வருகிறது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், பெருமை வாய்ந்த ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFR) டச்சு பிரீமியர் பிரிவில் திரையிடப்படுவதற்காக‌ தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ 2024…

Read More

“கோழிப்பண்ணை செல்லதுரை” திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற வெற்றி மற்றும் விருதுகள் பெற்ற படங்களை எழுதி இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கும் “கோழிப்பண்ணை செல்லதுரை” திரைப்படம் கிராமத்து மண்சார்ந்த ஒரு கைவிடப்பட்ட இளைஞனை பற்றிய வாழ்வியல், காதல் சித்திரமாய் விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் தயாராகும் அதிரடி உணர்ச்சி வாழ்வியல் திரைப்படம். முக்கிய கதாபாத்திரத்தில் “யோகி” பாபு கதையின் நாயகனாக அறிமுகமாகும் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா (அறிமுகம்), லியோ…

Read More

Nominees For Best Music Director 2023

ThamizhPadam Viewer’s Choice 2023! It’s time to vote For Best Music Director 2023! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் சிறந்த இசையமைப்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். [totalpoll id=”9567″]

Read More

பூஷன் குமார் & சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் சினிமாவின் சரித்திரத்தை விரிவுபடுத்துகிறார்கள்

தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் வழக்கமான கூட்டணியாக இல்லாமல், ஒரு அசாதாரணமான கூட்டாண்மையை உருவாக்கி இருக்கிறார்கள்.‌ ‘கபீர் சிங்’ மற்றும் ‘அனிமல்’ போன்ற படங்களில் தொடர்ந்த இவர்களின் வெற்றிகரமான கூட்டணி… படைப்பு சுதந்திரத்திற்கான ஆழ்ந்த நம்பிக்கையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இது தொடர்பாக சந்தீப் ரெட்டி வங்கா பேசுகையில், ” பூஷன் குமாருடன் இணைந்து பணி புரிவது என்பது ஒரு தொழில் முறையான ஒத்துழைப்பு மட்டுமல்ல, வழக்கமான கூட்டாண்மைகளுக்கு அப்பாற்பட்ட…

Read More

தீதும் சூதும் தமிழ் திரைப்பட விமர்சனம்

தீதும் சூதும் கதை கதையின் நாயகன் ஸ்ரீ மற்றும் அவரின் நண்பன் ஸ்ரீனிவாசன் இருவரும் கதையின் நாயகியான அங்கனாவை கடத்தி அவரின் அப்பாவான அவினாஷுக்கு அனுப்பி சில கோடிகளை கேட்கின்றனர். பணத்தை கொடுத்தால் மட்டுமே மகளை விடுவிப்பதாகவும் கூறுகின்றனர். ஒருகட்டத்திற்கு மேல்தான் அங்கனாவிற்கு தன்னை கடத்தியதே தன் காதலன் தான் என தெரியவருகிறது. Read Also: Kannagi Tamil Movie Review நாயகன் ஸ்ரீ-கும் நண்பன் ஸ்ரீனிவாசனுக்கும் சில காரணத்தினால் சண்டை நடக்கிறது. கடைசியில் யார் இந்த…

Read More

Nominees For Favourite Underrated Movie 2023

ThamizhPadam Viewer’s Choice 2023! It’s time to vote For Favourite Underrated Movie 2023! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் பிடித்த குறைவாக மதிப்பிடப்பட்ட திரைப்படத்திற்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். [totalpoll id=”9549″]

Read More