ஜீப்ரா கதை
கதையின் நாயகன் சூர்யா மற்றும் கதையின் நாயகி சுவாதி இருவரும் காதலிக்கிறார்கள், இவர்கள் இருவரும் Trust Of Bank இல் வேறு வேறு கிளைகளில் வேலை செய்கிறார்கள். நாயகி சுவாதி 4 லட்சம் ரூபாயை மாற்றி பென்னி என்பவரின் வங்கி கணக்கில் போட்டு விடுகிறார். பென்னி-யோ பணத்தை திரும்ப தராமல் இருக்கிறார்.
Read Also: Nirangal Moondru Tamil Movie Review
காதலியை காப்பாற்ற நாயகன் சூர்யா வங்கியில் ஒருசில தில்லுமுல்லு வேலைகளை செய்து அந்த 4 லட்சம் ரூபாய் பணத்தை உரியவருக்கே கொடுத்துவிட்டு, பென்னி- யின் வங்கிக்கணக்கில் பணம் எடுக்கும்போது வங்கி மேலாளரிடம் மாட்டிக்கொள்கிறார், இதனை தாண்டி வேறுஒரு பிரச்சனையும் வருகிறது, கிட்டத்தட்ட வாழ்வா சாவா என்ற நிலைக்கு சென்ற சூர்யா அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡சத்யதேவ் & தனஞ்செய் நடிப்பு
➡மற்ற அனைவரின் சிறப்பான நடிப்பு
➡சுவாரஸ்யமான திரைக்கதை
➡வசனங்கள்
➡ஒருசில சிறப்பான காமெடிகள்
➡தரமான ட்விஸ்டுகள்
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡படத்தின் வேகத்தை குறைக்கும் பாடல்கள்
ரேட்டிங்: ( 3 .5 / 5 )