பெருசு தமிழ் திரைப்பட விமர்சனம்

பெருசு கதை

ஊரிலேயே பெரிய தலைக்கட்டாக இருக்கக்கூடிய ஆலாசியம் என்கிற பெரியவர் திடீரென்று இறந்துவிடுகிறார். ஆனால் அவருடைய ஆண்குறி மட்டும் மட்டும் நேராக நிற்கிறது. இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர்.

Read Also: SweetHeart Tamil Movie Review

ஆலாசியம் -ன் மகன்களான சாமியும், துறையும் சேர்ந்து இதனை மறைக்க சில திட்டம் போடுகின்றனர், இதற்காக இவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் இளங்கோ ராம் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡சிறப்பான காமெடிகள்
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு

படத்தில் கடுப்பானவை

➡எதுவும் இல்லை

ரேட்டிங்: ( 3.25 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஸ்வீட்ஹார்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரை‘டெஸ்ட்’ படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் குமுதாவாக அறிமுகம்