“டான் ” படத்தின் வசூல் இத்தனை கோடிகளா ?

டான் தமிழ் திரைப்படம் சிவ கார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் சூரி. சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது, ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகித்தது. டான் படத்தில் பால சரவணன், சிவாங்கி கிருஷ்ணகுமார், ஆர்ஜே விஜய், ராஜு ஜெயமோகன், முனிஷ்காந்த் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் வெளியாகி சில தினங்களே ஆன நிலையில் தற்போது டான் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து மிக பெரிய சாதனை படைத்துள்ளது 

Don Movie Review Clik Here

Don 100 Core Voice Over Clik Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *