கார்கி தமிழ் திரைப்பட விமர்சனம்

கார்கியின் கதை :
பொருளாதார நிலையில் நடுத்தர குடும்பத்திற்கும் கீழ் உள்ள குடும்பம் தான் இந்த கார்கியின் குடும்பம் கார்கி ஒரு பள்ளியில் டீச்சராக வேலைசெய்கிறார், கார்கியின் அப்பா ஒரு அபார்ட்மெண்டில் வாட்ச் மேன் வேலை செய்கிறார் அப்படி அவர் வாட்ச்மேன் வேலை செய்யும் அப்பார்ட்மென்டில் 9 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாகிறார், அந்த சம்பவத்திற்கு காரணமான 4 பேரை போலீஸ் கைது செய்யும் போது கூடவே 5 வது ஆளாக கார்கியின் அப்பாவையும் கைது செய்து விடுகின்றனர் அவர் எதனால் கைதானார் அப்பாவுக்காக மகள் கார்கி நீதிக்காக போராடுவதே மீதி கதை

தற்போது உள்ள சூழலுக்கு ஏற்றவாறு ஒரு நல்ல கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன், பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இந்த கார்கி

Also Read: Iravin Nizhal Movie Review

படத்தில் சிறப்பானவை
நல்ல கதைக்களம்& திரைக்கதை
சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பு
கோவிந்த் வசந்தாவின் இசை
அணைத்து கதாபாத்திரத்தின் எதார்த்த நடிப்பு

படத்தில் கடுப்பானவை
எதுவம் இல்லை

Rating (4.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *