வாரியர் தமிழ் திரைப்பட விமர்சனம்

The Warriorr Tamil Movie Review,Ram Pothineni,Krithi Shetty,DSP,The Warriorr Movie Review,The Warriorr Review,The Warriorr Movie Review And Rating,The Warriorr Movie Highlights,The Warriorr Movie Plus Points,Thamizhpadam

வாரியரின் கதை :
கதாநாயகன் சத்யா சென்னையிலிருந்து மதுரைக்கு மருத்துவராக மருத்துவமனையில் சேர வருகிறான் அப்படி அவன் மதுரைக்கு வந்த பிறகு வில்லன் குருவின் ஆட்கள் ஒருவனை அடித்து கொலை செய்ய முயல்கிறார்கள் இதனை கண்ட சத்யா அவனை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார் அங்கும் வந்து அவனது ஆட்கள் அவனை கொலை செய்து விடுகின்றனர் இந்த சம்பவத்தை சத்யாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை இதனை போலீசில் புகார் கொடுக்கிறான்,இதனால் ஆத்திரமடைந்த குரு சத்யாவையும் தாக்குகிறான் இதனால் சத்யாவுக்கும் குருவுக்கும் பகை ஏற்படுகிறது பிறகு சத்யா போலீஸ் அதிகாரியாக மாறி குருவை வென்றாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதையாக உள்ளது

வாரியார் வழக்கமான பழிவாங்கும் கதைதான் இந்த கதையை லிங்குசாமி தனது சாமர்த்தியத்தினால் சிறப்பாக கையாண்டு உள்ளார்…

Also Read: Iravin Nizhal Movie Review

படத்தில் சிறப்பானவை
திரைக்கதை
ராம் மற்றும் ஆதியின் நடிப்பு
DSP – யின் பாடல் மற்றும் பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை
டப்பிங் திரைப்படம் பார்ப்பது போல் உள்ளது
படத்தின் இரண்டாம் பாதியின் நீளம்

Rating: (3.25/5)

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here