லவ் தமிழ் திரைப்பட விமர்சனம்

லவ் கதை

இந்த லவ் திரைப்படம் நடிகர் பரத் அவர்களின் 50 வது திரைப்படம்.

கதையின் நாயகன் அஜய், நாயகி திவ்யாவை திருமணம் செய்துகொள்கிறார். இந்த திருமணத்தில் திவ்யாவின் அப்பாவிற்கு உடன்பாடு இல்லை.திருமணமான 1 வருடம் கழித்து இவர்கள் இருவருக்கும் வாக்குவாதத்தில் ஆரமித்த சண்டை, கொலையில் முடிகிறது.

Read Also: Die No Sirs Movie Review

எதிர்பாராத விதமாக அஜய் செய்த செயலால் திவ்யா இறந்துவிடுகிறார். இந்த கொலையை மறைக்க அஜய் முயற்சிக்கிறார், அப்படி இவர் இந்த கொலையை மறைக்க முயற்சிக்கும் போது என்னென்ன சிக்கல்களை எதிர்கொண்டார் என்பதும் கடையில் இதிலிருந்து இவர் தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் RP. பாலா இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

பரத் & வாணிபோஜன் நடிப்பு
பின்னணி இசை
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

விறுவிறுப்பற்ற திரைக்கதை

Rating: ( 2.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைநடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் சேகர் கம்முலா இணையும் #D51 படத்தின் அறிவிப்பு
அடுத்த கட்டுரைடிடி ரிட்டர்ன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்