Facebook Instagram Twitter Youtube
  • Home
  • Cinema
    • Celebs
    • Updates
  • Reviews
  • Gallery
    • Actor
    • Actress
    • Event
    • Audio Launch
    • Movie
    • Teaser
    • Posters
  • Movies
    • New Updates
    • OTT
    • Web Series
    • Previews
    • Trailers
    • YouTube
  • Videos
    • YouTube Videos
தேடல்
Tuesday, September 22, 2026
Facebook Instagram Twitter Youtube
உள்நுழைய
வரவேற்கிறோம்! உங்கள் கணக்கில் உள்நுழைவு
Forgot your password? Get help
கடவுச்சொல் மீட்பு
உங்கள் கடவுச்சொல்லை மீட்டெடுக்கவும்
ஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
Thamizhpadam Thamizhpadam Thamizhpadam
  • Home
  • Cinema
    • அனைத்தும்CelebsUpdates
      Updates

      நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்.’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10…

      Updates

      செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி…

      Updates

      மந்தாடி திரைப்படத்தைத் திரையரங்கில் பார்க்க வேண்டிய 5 முக்கிய காரணங்கள்

      Updates

      சர்தார் 2 திரைப்படத்தைத் திரையரங்கில் பார்க்க வேண்டிய 5 முக்கிய காரணங்கள்

  • Reviews
    • Reviews

      பீப் தமிழ் திரைப்பட விமர்சனம்

      Reviews

      சண்டக்காரி தமிழ் திரைப்பட விமர்சனம்

      Reviews

      நல்ல படம் தமிழ் திரைப்பட விமர்சனம்

      Reviews

      கோல்ட் கால் தமிழ் திரைப்பட விமர்சனம்

      Reviews

      பாரிஸ் கஃபே தமிழ் திரைப்பட விமர்சனம்

  • Gallery
    • அனைத்தும்ActorActressEventAudio LaunchMovieTeaserPosters
      Event

      சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

      Audio Launch

      மகாகவி பாரதியாரின் காலத்தால் அழியாத ‘காதல் செய்வீர்’ பாடல், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தில்…

      Audio Launch

      ‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

      Celebs

      பிரபல சினிமா பட தயாரிப்பாளரும் நடிகர் ஜீவா & ஜித்தன் இவர்களின் தந்தையுமான …

  • Movies
    • அனைத்தும்New UpdatesOTTWeb SeriesPreviewsTrailersYouTube
      New Updates

      மஹாவீர் கர்ணன் ஆக ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாக…

      New Updates

      ‘ராக்கா’ திரைப்படம் கின்னஸ் உலக சாதனை படைத்தது!

      New Updates

      தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி…

      New Updates

      நடிகர்கள் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் இணைந்த…

  • Videos
    • YouTube Videos
முகப்பு Cinema Celebs இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

September 19, 2023

எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை.. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம்… பாலா எச்சரிக்கை.
தற்போது இயக்குநர் பாலாவின் பெயரில் யாரோ ஒரு மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தனிப்பட்ட முறையில்இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு குறுஞ்செய்திகள் மூலமாக உரையாடி அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில் பேசியதுடன் மட்டுமல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுள்ளார். இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இயக்குநர் பாலாவின் கவனத்திற்கு வந்தன.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தன் பெயரில் உள்ள போலியான அந்த கணக்கை முடக்கும்படியும் இயக்குனர் பாலா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பொதுவாக தனது திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வை அவரின் உதவி இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள் மட்டுமே நேரடியாக தொடர்புகொண்டு வருகிறார்கள். அதனால் சினிமா ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக தனது திரைப்படங்களில் நடிக்க விரும்புபவர்கள் இது போன்ற போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.. விழிப்புணர்வுடன் இருங்கள்” என்று இயக்குநர் பாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    முந்தைய கட்டுரைகபில் ரிட்டன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
    அடுத்த கட்டுரைமோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
    Thamizpadam Admin

    தொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மிகவும்

    Celebs

    ‘கலீஃபா’ பட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நடிகை கைரா வாசுதேவன்

    Celebs

    பிரபல சினிமா பட தயாரிப்பாளரும் நடிகர் ஜீவா & ஜித்தன் இவர்களின் தந்தையுமான திரு RB சௌத்திரி சாலை விபத்தில் மரணமடைந்தார்.

    Celebs

    அப்போலோ மருத்துவமனைகளின் துணைத் தலைவர் உபாசனா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார்

    Celebs

    ”‘நேசிப்பாயா’ திரைப்படத்தில் எமோஷன், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் இருக்கிறது” – யுவன் ஷங்கர் ராஜா!

    Audio Launch

    இசையமைப்பாளர் வித்யாசகர், முதல் முறையாக இசையமைத்த, ஆன்மிக ஆல்பம், “அஷ்ட ஐயப்ப அவதாரம்”

    Celebs

    ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தை தனது இசையால் நிரப்பி மைலேஜ் ஏற்றியிருக்கும் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்!

    Celebs

    ‘டான்’ படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்!

    Celebs

    இயல், இசை நாடகம் தவறு – முதலில் வந்தது நாடகம் தான் – திண்டுக்கல் ஐ லியோனி

    Celebs

    இயக்குநராக மீண்டும் களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்

    Celebs

    இயக்குநர் ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ் இரண்டாம் ஆண்டு துவக்கம்

    Celebs

    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்

    Celebs

    காம்பேக் கொடுக்க காத்திருக்கும் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் காரணம் என்ன என்று பார்ப்போமா…

    Latest NEWS

    New Updates

    மஹாவீர் கர்ணன் ஆக ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாக...

    New Updates

    ‘ராக்கா’ திரைப்படம் கின்னஸ் உலக சாதனை படைத்தது!

    New Updates

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி...

    New Updates

    நடிகர்கள் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் இணைந்த...

    Most P

    New Updates

    மஹாவீர் கர்ணன் ஆக ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாக...

    New Updates

    ‘ராக்கா’ திரைப்படம் கின்னஸ் உலக சாதனை படைத்தது!

    New Updates

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி...

    New Updates

    நடிகர்கள் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் இணைந்த...

    0ரசிகர்கள்லைக்
    7,205பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
    3,570,000சந்தாதாரர்கள்குழுசேர்

    ஆசிரியர் தேர்வு

    இசையமைப்பாளர் அருண் ராஜ் மற்றும் ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா இணைந்து கலக்கும் ‘டாக்ஸிக் காதல்’

    September 24, 2024

    ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் அடுத்தப் படைப்பு ‘ராசாத்தி’!

    July 20, 2024

    Sofa Boy கலக்கும் “ஸ்கூல் லீவ் விட்டாச்சு” ஆல்பம் பாடல் !!

    March 30, 2024

    பிரபலமான பதிவுகள்

    Favourite Debut Actor 2022 (Male)

    December 23, 2022

    Favourite Actor (Male) 2022

    December 24, 2022

    Favourite Actor (Female) 2022

    December 24, 2022

    பிரபலமான வகை

    • Cinema964
    • Movie737
    • Updates735
    • Reviews670
    • Celebs557
    • Actor555
    • New Updates486
    • Event256
    • Actress232
    Thamizhpadam
    எங்களை பற்றி
    Thamizh Padam, the one-stop destination for all Tamil Movie Lovers. From Classic to the Modern Era of Cinema, Thamizh Padam guides you to the in & out of Tamil Cinema.
    எங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]
    நம்மை பின்பற்ற
    Facebook Instagram Twitter Youtube
    • About Us
    • Write a Review
    • Contact Us
    • Terms & Conditions
    © Copyright 2015-2023 Mango News (Powered By Whacked Out Media)
    இன்னும் கதைகள்

    லக்‌ஷ்மி மஞ்சுவின் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் பிராமாண்ட பாடல் காட்சி

    Thamizpadam Admin - August 4, 2023 0
    Celebs
    ரோஹித் ஷெட்டியின் அதிரடி போலீஸ் படங்களின் காட்சிளால் ஈர்க்கப்பட்ட லக்‌ஷ்மி மஞ்சுவின் 'அக்னி நட்சத்திரம்' படத்தின் பிராமாண்ட பாடல் காட்சி நடிகை, தாரிப்பாளர், சமூக சேவகர், கொடையாளி என பன்முகத்திறன் கொண்ட லக்‌ஷ்மி மஞ்சு,...