விளையாட்டு வீரர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் நிதி உதவி

கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு விஷால் தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.!

ஒவ்வொரு துறை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் பல்வேறு விதமான உதவிகளை நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து வழங்கி வருகிறார்

அதன் ஒரு பகுதியாக, தற்போது தடகள போட்டிகளில் தொடர்ந்து ஈடுபட்டு சாதனை படைக்க இருக்கும் 11 தடகள வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை அளிக்க இருக்கிறார்.

அந்த தடகள வீரர்கள் விவரம்:

1. Dheena dhayalan – Pole vault (கோலூன்றி தாண்டுதல்) – All India Inter University & Khelo india University Games Medalist.

2. Hemamalini – Javelin throw (ஈட்டி எறிதல்) – State, National & All India Inter University Medalist.

3. S.V. Arun kumar – 100,200mts (Sprinter) – State & All india Inter University Medalist.

4. P.Shandosh – 100,200mts (Sprinter) – State & All India Inter University Medalist.

5. Stalin Joes S – Decathlon – Senior state, All india inter University & Khelo India University games Medalist.

6. Dhivya.J – 400mts hurdle & 4×400mts relay – Senior State & Senior National Medalist, Junior State& Junior National Medalist , All India Inter University Medalist.

7. Mithra.M.R. – 5000mts & 10000mts (Long distance) – Junior State & Junior National Medalist,All India Inter University participant.

8. Arun Krishna V.B. – 800mts & 1500mts (Middle distance) – Junior State & Senior state Medalist, All india inter University Finalist.

9. M. Bhuvana Karthick – 400mts hurdle – State & South zone National Medalist.

10. M.Shyam Kumar – 3000mts – RDS School State Medalist & South Zone National Participant.

11. S. Harish – 800mts (Middle distance) – Junior State Medalist

மேற்கண்ட வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட விஷ்ணு விஷால்,
“விளையாட்டு வீரர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்வேன் என்றும், அதற்கென ஒரு நிரந்தர செயல் திட்டத்தை வகுத்து வருவதாகவும்” தெரிவித்தார்.!

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here