Bigg Boss முதல் நாள் : நாலு மணி வண்டியை ஓரம் கட்டிய போட்டியாளர்கள்

முதல் நாள், தூங்கி எழுந்தவடன் போட்டியாளர்கள் வாத்தி coming ஒத்து பாடலுக்கு குத்து போட்டுவிட்டு, ஒருவருக்கு ஒருவர் காலை வணக்கத்தை பரிமாறிக்கொண்டனர். பின் ரம்யா பாண்டியன் கவர்ச்சிகரமான உடையில் காட்சியளிக்க ஓரு பால் bag கார்டன் பகுதியில் இருந்தது. Housemates அனைவரும் அதன் அருகில் வந்தனர் ரியோ மூட்டையை திறந்தார். போட்டியாளர்கள் பந்துகளை பிறக்கிக்கொண்டனர். ரம்யாவிற்கு பந்து கிடைக்கவில்லை. பின் ரம்யாவை Bigg Boss ரூம்க்கு அழைத்தார் ,பதவியும் கொடுத்தார். இந்த வார Team Head ஆனார் ரம்யா பாண்டியன்.

பின் மெதுவாக தன் வேலையே காட்ட துவங்கினர் Bigg Boss. Bigg Boss 4-ல் முதல் போட்டியே வில்லங்கமான Task கொடுக்கப்பட்டது. அதாவது 2இதயம் பதித்த முத்திரை. ஒன்னு நல்ல இதயம்,மற்றொன்று நொறுங்கிய இதயம். போட்டியாளர்கள் பிடித்த சாகப்போட்டியாளர்களுக்கு இந்த 2 இதயத்தில் ஏதேனும் ஒண்டரை கொடுக்க வேண்டும், அதுமட்டும் இல்லாமல் எதற்காக கொடுக்கிறார்கள் என்று சொல்லவேண்டும்.

ஹார்ட் அதிகமாக பாடகர் வேல்முருகன்,ரியோ ராஜ், ஆரி, நிஷா பெற்றுக்கொண்டனர். நொறுங்கிய இதயம் கொண்ட முத்திரை ஷிவானி நாராயனுக்கு அதிகமாக குத்தப்பட்டது. ஒவ்வரு போட்டியாளர்களும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். மீதம் இருக்கும் அனிதா சம்பத் முத்திரை குத்தும் நிகழ்வு இன்று இரவு நடைபெறும். நாலு மணி வண்டியை முதல் நாளே ஓரம்கட்டியதால் அவர் ரசிகர்கள் சோகத்திலுள்ளனர். மேலும் Bigg Boss பத்தின கட்டுரைகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் தமிழ் படத்துடன்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here