பிக் பாஸ் சீசன் 5 இந்த வரம் வெளியேற போகும் நபர் யார் !

சுருதி அவங்க தாமரை அக்காவை தேர்ந்து எடுத்திருக்காங்க , அக்ஷரா வந்து தாமரை மற்றும் ஐக்கிய தேர்ந்து எடுத்திருக்காங்க , மதுமிதா பிரியங்காவை தேர்ந்து எடுத்திருக்காங்க , கடைசியா பிரியங்கா வந்து எதை பற்றியும் கவலை படமா எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி முடிச்சிருக்காங்க…

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபிக் பாஸ் சீசன் 5 ‘அண்ணாச்சியை திட்டியவர் யார் ‘
அடுத்த கட்டுரைஜெய் பீம் திரை விமர்சனம்…