பிக்பாஸ் வீட்டில் நடந்த துரோகம் – கண்ணீர்விட்டு அழும் பிரபலம்…

இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது, அதில் இன்னமும் அந்த காயின் திருடும் டாஸ்க் ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவர் திருடுவது போல் தான் டாஸ்க் இருக்கிறது.  அப்படி ஒரு சம்பவம் நடக்க பிரச்சனை வந்துள்ளது. இதோ அந்த புரொமோ,

Read More

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதனிடையே தற்போது இன்றைய எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்கள் காயினை பயன்படுத்தி நாமினேட் ஆகாத போட்டியாளர்களை நாமினேட் செய்யும் படி கூறியுள்ளார்.

Read More

ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பம்

யார் நாணயம் திருடினார்கள், யார் நாணயம் தவறி அதை சுட்டார்கள் என்கிற குழப்பம் நீடிக்கும்வரை சலிப்பாகச் சென்று கொண்டிருந்த லக்ஷுரி டாஸ்க், அந்த சதிகள் வெளிப்பட்டு யார் எந்த நாணயத்தை வைத்திருக்கிறாரோ, அது தொடர்பான இடத்தை ஆட்சி செய்யலாம் என்கிற நிலைமையாக மாறிய பிறகு ஆட்டம் சற்று சூடு பிடித்துவிட்டது. இது பிக் பாஸில் மட்டும் நடக்கும் விளையாட்டல்ல. இதுவரையான மனித வரலாற்றில் பெரும்பான்மையாக நிகழ்ந்த கொலைவெறி விளையாட்டுதான் இது. இனியும் நிகழப் போகும் ரத்த வரலாறும்…

Read More

பிக்பாஸ் கொடுத்த டாஸ்க், அபிஷேக்கை நாமினேட் செய்த போட்டியாளர்கள்- அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம்.

பிக்பாஸ் 5வது சீசன் ரசிகர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே சண்டை, சலசலப்பு என வீட்டில் இப்போது தான் ஆரம்பமாகிறது. எப்போதும் பிரச்சனைகள் பெரியதாக என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு கலகலப்பான டாஸ்க் கொடுத்துள்ளார். இதில் பிரியங்கா, அபிஷேக், நிரூப் 3 பேரும் அதிகம் நாமினேட் ஆகிறார்கள்.அவர்களை எதற்காக நாமினேட் செய்கிறார்கள், அவர்களுக்கு என்ன பட்டம் கொடுக்கப்பட்டது என்பதை நீங்களே பாருங்கள்,

Read More