சுரேஷ் தாத்தாவின் அலுச்சாட்டியங்கள்!
வர வர Bigg Boss ப்ரோமோ-ல இருக்க சுவாரசியம், எபிசோடுல இருக்குறது இல்லை. சுரேஷ் தாத்தாவ பாத்தாலே தெரியுது publicity-காக தான் இதெயெல்லாம் பண்ராருனு. அதுமட்டும் இல்லாம ரொம்ப நல்லவனா இருந்தாலும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கமுடியாது. நேத்து இந்த ரியோ தம்பி எதுக்கு இப்டி டென்ஷன் ஆச்சுன்னு தெரியல. 24-மணி நேரம்மும் Bigg Boss வீட்ல ஆள் இருக்காங்க, அத சுருக்கி ஒன்றை மணி நேரம் டிவி-ல போடுறாங்க. ரியோவ கண்டிப்பா சுரேஷ் தாத்தா டென்ஷன்…