மூத்தகுடி தமிழ் திரைப்பட விமர்சனம்
மூத்தகுடி கதை
மூத்தகுடி என்கிற பகுதியில் அரசாங்கம் மதுபானக்கடை திறக்க கூடாது என்பதற்காக, ஒரு வயசானவருடன் இணைந்து ஊர் மக்களும் போராட்டம் செய்கின்றனர். அப்போது அங்குவரும் பத்திரிகையாளர் வயசானவரிடம் எதற்காக இந்த பகுதியில் மதுபானக்கடை திறக்கக்கூடாது என போராட்டம் செய்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு...
மூன்றாம் மனிதன் தமிழ் திரைப்பட விமர்சனம்
மூன்றாம் மனிதன்
காவல் அதிகாரியான கந்தராஜ் என்பவர் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பார். அதனை விசாரிக்க வருகிறார் பாக்யராஜ், அப்படி அவர் விசாரிக்கும்போது பல திடுக்கிடும் விஷயங்கள் கிடைக்கிறது.
Read Also: Mathimaran Tamil Movie Review
கந்தராஜ்- ன் மனைவிக்கு கௌதம் என்பருடன் பழக்கம்...
மதிமாறன் தமிழ் திரைப்பட விமர்சனம்
மதிமாறன் கதை
கதையின் ஆரம்பத்தில் ஒரு சைக்கோ கொலைகாரன் பெண்களை குறிவைத்து கடத்தி கற்பழித்து கொல்கிறான். அதே நேரத்தில் கதையின் நாயகன் நெடுமாறன் தற்கொலைக்கு முயற்சிக்கிறான், அப்போது அவரின் அப்பா சொன்ன விஷயம் நியாபகத்திற்கு வருகிறது. அது என்னவென்றால், என்ன நடத்தலும் அக்காவை கைவிட...
நந்திவர்மன் தமிழ் திரைப்பட விமர்சனம்
நந்திவர்மன் கதை
செஞ்சியில் இருக்கக்கூடிய அனுமந்த புரம் என்கிற கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் யாரும் வெளியில் வரமாட்டார்கள், அப்படி யாராவது வெளியில் வந்தால், அவர்கள் மர்மமான முறையில் இறந்துவிடுவார்கள். அதே சமயம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அனுமந்த புரத்திற்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். அதற்கு...
இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1 பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாகிறது!
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், ஹெட் ஆஃப் லைகா புரொடக்ஷன்ஸ் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ 2024, பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாகிறது!
இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின்...
‘இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி !!
‘இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார்.
மேலும் போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து...
‘முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா !!
'முடக்கறுத்தான்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா
2020-2021 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா(COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றிய சித்த மருத்துவரான Dr.K.வீரபாபு அவர்கள் சமூகத்திற்காக...
ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் திருவிழா நிகழ்ச்சி-சீசன் 2, பொதுவாகச் சென்னை நகருக்குள் தான் அதிகமான கச்சேரிகள், இசை விழாக்கள் நடைபெறுகிறது. பரந்து விரிந்த சென்னை...
நவயுக கண்ணகி தமிழ் திரைப்பட விமர்சனம்
நவயுக கண்ணகி கதை
சுவாதி, நந்தா இருவரும் காதலிக்கின்றனர். இருவருமே மருத்துவப்படிப்பு படித்துக்கொண்டிருக்கின்றனர். இருவரும் தங்கள் காதலை வீட்டில் சொல்ல நினைக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது, அது என்னவென்றால் இவர்கள் இருவருமே வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள்.சுவாதி ஒருகட்டத்திற்கு மேல் தன் அப்பாவிடம்...
ஜிகிரி தோஸ்த் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஜிகிரி தோஸ்த் கதை
ரிஷி, விக்கி, லோகி என மூன்று நண்பர்கள் இருக்கின்றனர். இதில் ரிஷிக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அப்போது ரிஷியின் காதலி, ராட்சசன் பட இயக்குனரை சந்திக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன், நீ அந்த படத்திற்காக முயற்சி...