ஜாலியோ ஜிம்கானா தமிழ் திரைப்பட விமர்சனம்
ஜாலியோ ஜிம்கானா கதை
தென்காசி மாவட்டத்தில் மெய்ஞானபுரம் என்கிற ஊரில் ஒரு தாத்தா, அவரின் மகள், மற்றும் பேத்திகள் மூன்றுபேர் இருக்கிறார்கள். இவர்கள் வெள்ளைக்காரன் பிரியாணி என ஒரு ஹோட்டல் நடத்துகிறார்கள். கட்சி மீட்டிங் காக உணவு ஆர்டர் செய்து சாப்பிட்ட பிறகு பணம்...
தேவரா: பகுதி 1 தமிழ் திரைப்பட விமர்சனம்
தேவரா கதை
1996 ல் போலீஸ் அதிகாரி ஒருவர், ஒருவரை தேடி வரும்போது கடலுக்கடியில் சிலர் இறந்து கிடப்பதை பார்க்கிறார். அப்போது அங்கிருந்த சிங்கப்பாவிடம் அதனை பற்றி கேட்க, சிங்கப்பா தேவராவை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். கடலில் கப்பலில் வரும் சில சட்டவிரோத பொருட்களை...
சொப்பன சுந்தரி தமிழ் திரைப்பட விமர்சனம்
சொப்பன சுந்தரி - யின் கதை
SGC ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனம் Lucky Draw முறையில் குலுக்கல் பரிசு போட்டி ஒன்றை நடத்துகின்றனர் , அந்த போட்டியின் பரிசு கதையின் நாயகி அகல்யாவிற்கு கிடைக்கிறது, அந்த பரிசு 10 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட...
நந்திவர்மன் தமிழ் திரைப்பட விமர்சனம்
நந்திவர்மன் கதை
செஞ்சியில் இருக்கக்கூடிய அனுமந்த புரம் என்கிற கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் யாரும் வெளியில் வரமாட்டார்கள், அப்படி யாராவது வெளியில் வந்தால், அவர்கள் மர்மமான முறையில் இறந்துவிடுவார்கள். அதே சமயம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அனுமந்த புரத்திற்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். அதற்கு...
வெப்பம் குளிர் மழை தமிழ் திரைப்பட விமர்சனம்
வெப்பம் குளிர் மழை கதை
கதையின் நாயகன் பெத்த பெருமாள் மற்றும் கதையின் நாயகி பாண்டி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் சந்தோசமாக வாழ்கின்றனர் காலமும் கழிகிறது சில வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை, இதனால் பாண்டிக்கு தான் குழந்தை பாக்கியம் இல்லை...
பெருசு தமிழ் திரைப்பட விமர்சனம்
பெருசு கதை
ஊரிலேயே பெரிய தலைக்கட்டாக இருக்கக்கூடிய ஆலாசியம் என்கிற பெரியவர் திடீரென்று இறந்துவிடுகிறார். ஆனால் அவருடைய ஆண்குறி மட்டும் மட்டும் நேராக நிற்கிறது. இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர்.
Read Also: SweetHeart Tamil Movie Review
ஆலாசியம் -ன் மகன்களான சாமியும், துறையும் சேர்ந்து...
அயலான் தமிழ் திரைப்பட விமர்சனம்
அயலான் கதை
கதையின் ஆரம்பத்தில் சைபீரியாவில் பனிமலையிலிருந்து ஒரு ஸ்பார்க் கிடைக்கிறது, அதனை ஒரு தனியார் நிறுவனம் ஆராய்ச்சி செய்து, அதில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பூமிக்கு அடியில் ஓட்டை போட்டு ஒருவகை கேஸ் எடுக்கிறது, இதனால் பூமியே அழியும் நிலை ஏற்படுகிறது. இதனை...
டங்கி தமிழ் திரைப்பட விமர்சனம்
டங்கி கதை
லண்டனில் உள்ள மருத்துவமனையில் இருக்கும் கதையின் நாயகி மனு அங்கிருந்து தப்பித்து வெளியே வந்து தன்னுடைய வழக்குரைஞரை சந்தித்து தானும், தன்னுடைய நண்பர்களும் இந்தியாவிற்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாட்டை செய்ய சொல்கிறார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அந்த சிக்கலை...
க.மு – க.பி தமிழ் திரைப்பட விமர்சனம்
க.மு - க.பி கதை
கதையின் ஆரம்பத்தில் ஒருவர், ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல தொடங்குகிறார் அங்கிருந்து கதை ஆரம்பிக்கிறது. கதையின் நாயகன் அன்பும், கதையின் நாயகி அணுவும் விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தில் காத்திருக்கிறார்கள்.
Read Also: S/O Kalingarayan Tamil Movie Review
அன்பு, அணு...
நண்பன் ஒருவன் வந்த பிறகு தமிழ் திரைப்பட விமர்சனம்
நண்பன் ஒருவன் வந்த பிறகு கதை
கதையின் நாயகன் ஆனந்த், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துகொண்டிருக்கிறார். அவரின் அருகில் வெங்கட் பிரபு அமர்ந்திருக்கிறார். ஆனந்த், வெங்கட் பிரபுவிடம் தன் வாழ்க்கையைப்பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். ஆனந்த், அவரின் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களுடன் இணைந்து நண்பன்...






























