திருவின் குரல் தமிழ் திரைப்பட விமர்சனம்

திருவின் குரல் கதை

தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார் கதையின் நாயகன் திரு , சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்த நாயகன் தனது அப்பாவுடன் இணைந்து சின்ன சின்ன காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்கிறார், அப்படி ஒரு சைட்டில் வேலை செய்யும்போது எதிர்பாராத விதமாக திருவின் தந்தைக்கு அடிபட்டு விடுகிறது , பிறகு அவரை அரசு மருத்துவமனையில் சேர்கிறார்.

Read Also : RipUpBury Movie Review

அந்த அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் 4 பேர்கொண்ட கும்பல் அந்த மருத்துவமனையில் சட்டத்திற்கு புறம்பான சில செயல்களை செய்கின்றனர், ஒருகட்டத்தில் திருவும் அந்த 4 பேரும் சந்திக்க நேருகிறது, அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையை இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
சாம் .CS பாடல்கள் & பின்னணி இசை
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை
சுவாரசியமற்ற திரைக்கதை

Rating : ( 2.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *