தீதும் சூதும் தமிழ் திரைப்பட விமர்சனம்

தீதும் சூதும் கதை கதையின் நாயகன் ஸ்ரீ மற்றும் அவரின் நண்பன் ஸ்ரீனிவாசன் இருவரும் கதையின் நாயகியான அங்கனாவை கடத்தி அவரின் அப்பாவான அவினாஷுக்கு அனுப்பி சில கோடிகளை கேட்கின்றனர். பணத்தை கொடுத்தால் மட்டுமே மகளை விடுவிப்பதாகவும் கூறுகின்றனர். ஒருகட்டத்திற்கு மேல்தான் அங்கனாவிற்கு தன்னை கடத்தியதே தன் காதலன் தான் என தெரியவருகிறது. Read Also: Kannagi Tamil Movie Review நாயகன் ஸ்ரீ-கும் நண்பன் ஸ்ரீனிவாசனுக்கும் சில காரணத்தினால் சண்டை நடக்கிறது. கடைசியில் யார் இந்த…

Read More

வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்திரா !!

வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்திரா ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு இந்திரா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்ஃபான் மாலிக்கும் இணைந்து தயாரித்து வசந்த ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு “இந்திரா” என்று பெயரிட்டுள்ளனர்.   நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற…

Read More

ஃபைட் கிளப் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஃபைட் கிளப் கதை மீனவ மக்கள் வாழும் பகுதியில் பெஞ்சமின் என்று ஒருவர் இருக்கிறார், இவர் குத்துச்சண்டையில் சிறந்தவர். ஆனால் சில காரணங்களால் இவரால் குத்துச்சண்டையில் சாதிக்க முடியாமல் போகிறது. அதனால் தன் பகுதியில் இருக்கும் பசங்களுக்கு சில உதவிகள் செய்கிறார். குறிப்பாக விளையாட்டில் ஆர்வமுள்ள கதையின் நாயகன் செல்வத்திற்கு (விஜய் குமார்) அதிகமாக உதவுகிறார், மற்றும் ஊக்குவிக்கிறார். பெஞ்சமின் தம்பி ஜோசப், கிருபா என்ற ஆளோடு இணைந்து கஞ்சா விற்கிறார், இதனை அறிந்த பெஞ்சமின் இவர்களை…

Read More

கண்ணகி தமிழ் திரைப்பட விமர்சனம்

கண்ணகி கதை இந்த கண்ணகி திரைப்படம் நான்கு வித்யாசமான பெண்களின் வாழ்வில், அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளே இந்த கண்ணகி திரைப்படம். கலைக்கு வீட்டில் திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர், திருமணத்திற்காக மாப்பிள்ளையும் பார்க்கின்றனர். ஆனால் கலையின் அம்மா எதாவது ஒரு காரணம் சொல்லி மாப்பிளையை நிராகரித்து விடுகிறார். காரணம் கலைக்கு பெரிய இடத்து மாப்பிள்ளைக்கு கட்டிக்கொடுக்க வேண்டும் என்பதற்காக. எதிர்பாராமல் கலையின் அப்பா இறந்து விடுகிறார், அதன்பிறகு கலை எதிர்கொண்ட பிரச்சனைகள் என்னென்ன என்பதே கலையின் மீதி கதை……

Read More

கூஸ் முனிசாமி வீரப்பன் ஆவணத் தொடர் விமர்சனம்

கூஸ் முனிசாமி வீரப்பன் ஆவணப்பட வெப் சீரிஸ் கதை இந்த ஆவணப்படம் முழுக்க முழுக்க, வீரப்பன் தான் வாழ்க்கை வரலாற்றை, மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களிடம் கொடுத்த நேர்காணலின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும். வீரப்பன் சிறுவயதிலிருந்து எப்படி வளர்ந்தார், ஒரு கட்டத்திற்கு மேல் தன் வழக்கை எப்படி திசைமாறியது, எதனால் மாறியது. மற்றும் எதனால் கொலை செய்ய ஆரம்பித்தார் போன்றவற்றை உள்ளடக்கியதே இந்த கூஸ் முனிசாமி வீரப்பன் ஆவணப்படமாகும்…. இந்த ஆவணப்படம் வீரப்பனை பற்றி தெரியாத பல…

Read More

ஆளவந்தான் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆளவந்தான் கதை இரட்டை பிறவிகளாக பிறந்த விஜய், நந்து, பிரியா வேண்டிய சூழ்நிலை வருகிறது விஜய் தான் மாமாவிடம் வளர்க்கிறார். நந்து சித்தியிடம் வளர்க்கிறார். சித்தியின் கொடுமையை தாங்க முடியாத நந்து அவரை கொலை செய்துவிடுகிறார். அதன்பிறகு நந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வளரும் ஜெயிலில் இருக்கிறார். சித்தியால் பாதிக்கப்பட்ட இவர் சில பெண்களை பார்த்தால் மிகவும் கோவம் கொள்வார். Read Also: Hi Nanna Tamil Movie Review ஒருநாள் விஜய் நந்துவை பார்க்க வருகிறார், அப்போது…

Read More

ஹாய் நான்னா தமிழ் திரைப்பட விமர்சனம்

ஹாய் நான்னா கதை கதையின் நாயகன் விராஜ் ( நானி ) ஒரு போட்டோகிராபர் ஆக இருக்கிறார், இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். இவர் தன் குழந்தைக்கு, தினமும் தூங்கும்போது ஒரு கதை சொல்லி தூங்க வைப்பார். குழந்தை தன் அம்மாவை பற்றி கேட்கும்போதெல்லாம், வேறு எதையாவது பற்றி பேசி சொல்லாமல் விட்டுவிடுவார். ஒருநாள் இவர் யாஷ்னா என்ற பெண்ணை பார்க்கிறார். Read Also: Kattil Tamil Movie Review விராஜ்-ன் குழந்தை யஷ்னா மூலமாக,…

Read More

அவள் பெயர் ரஜ்னி தமிழ் திரைப்பட விமர்சனம்

அவள் பெயர் ரஜ்னி கதை சென்னையிலிருந்து கேரளாவிற்கு தன் மனைவி கௌரியுடன் செல்கிறார் அபிஜித், செல்லும் வழியில் கார் பெட்ரோல் இல்லாமல் நிற்கிறது, அருகிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்க செல்கிறார் அபிஜித், மனைவி கௌரி காரில் இருக்கிறார், கணவர் சென்ற சில நிமிடங்களில் கார் மேல் யாரையோ கொலை செய்வதுபோல் இருக்க, அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கௌரி அங்கிருந்து தப்பித்துவிடுகிறார், செல்லும்போது பார்த்தால் கார்மேல் கொலை செய்யப்படுவதே தன் கணவர்தான் என்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகிறார் கௌரி….

Read More

கான்ஜுரிங் கண்ணப்பன் தமிழ் திரைப்பட விமர்சனம்

கான்ஜுரிங் கண்ணப்பன் கதை 1930 வருடம் ஒரு சூனியக்காரி ட்ரீம் கேட்சர் ஒன்றில், ஒரு சூனிய பொம்மையை வைத்து ஏதோ செய்கிறாள், அப்போது அவளை யாரோ சுட்டு கொன்றுவிடுகின்றனர். 2023 வருடம் கதையின் நாயகன் கண்ணப்பன் ஒரு கேம் டெவலப்பர் ஆக இருக்கிறார், இவர் வேலை தேடுவதையே ஒரு வேலையாக வைத்துள்ளார். அப்படி ஒருநாள் வேலை சம்மந்தமாக வெளியே செல்வதற்கு குளிக்க தண்ணீர் இல்லாமல் பல வருடங்களாக மூடி கிடந்த கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது. அந்த ட்ரீம்…

Read More

கட்டில் தமிழ் திரைப்பட விமர்சனம்

கட்டில் கதை இந்த கதையினை கனேஷ் மகன் சுரேஷ் தான் நமக்கு சொல்கிறார், இவர்களின் குடும்பம் கடந்த மூன்று தலைமுறைகளாக மிக சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர், கனேஷ்- ன் தாத்தா பர்மாவுக்கு சென்று உழைத்து அங்கிருந்து கப்பல் மூலம் பர்மா தேக்குகளை வாங்கிவந்து மிகப்பெரிய வீடு கட்டி இருப்பார், அது மட்டுமல்லாமல் ஒரு கட்டிலையும் செய்திருப்பார். கணேஷ்-கு அந்த கட்டில் மிகவும் பிடிக்கும். அந்த கட்டிலில் தான், அவர்களின் அடுத்த தலைமுறையினர் பிறக்கின்றனர், தற்போது அந்த கட்டில்…

Read More