இந்த ஆண்டு பொங்கல் விழாவை உசிலம்பட்டி கிராம மக்கள் & குழந்தைங்களுடன் கொண்டாடிய இசையமைப்பாளர் D. இமான் !!

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்து தன்னுடைய இன்னிசை பாடல்களால் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர் D.இமான் , உசிலம்பட்டி அருகே பொங்கல் பண்டிகையை ஒட்டி அப்பகுதி கிராம மக்கள் நடத்திய பாட்டுப்போட்டி, நடன போட்டியில் கலந்துகொண்டு அங்குள்ளவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தி உள்ளார். இவர் தன் வாயிலாக ஒரு TRUST ஆரம்பித்து, அதன் மூலமாக பல உதவிகளை செய்து கொண்டும் வருகிறார். பல தரப்பட்ட உதவி கேட்டு வருபவர்களுக்கு அவர்கள்…

Read More

ஹனுமான் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஹனுமான் கதை கற்பனையான அஞ்சனாத்ரியில் அமைக்கப்பட்ட, பின்தங்கிய, வளர்ச்சியடையாத, இன்னும் பழமையான கிராமம், ஹனுமந்து (தேஜா சஜ்ஜா) பயந்த சுபாவம் கொண்டவர், இவரை அக்கா ( வரலக்ஷ்மி ) தான் பார்த்துக்கொள்கிறார், திடீரென்று இயற்கைக்கு அப்பாற்பட்ட திறன்களைப் பெறுகிறான் ஹனுமந்து Read Also: Ayalaan Tamil Movie Review மைக்கேல் (வினய் ராய்) அவரது குழந்தைப் பருவத்தில் சூப்பர் ஹீரோ படங்கள் மற்றும் கார்ட்டூன்களின் தாக்கம், இவற்றால் தான் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறவேண்டும் என்று துடிக்கிறான்,…

Read More

மிஷன் சாப்டர் 1 தமிழ் திரைப்பட விமர்சனம்

மிஷன் சாப்டர் 1 கதை காஷ்மீரில் சில தீவிரவாதிகள் மக்களோடு மக்களாக கலந்திருப்பதாக தகவல் அறிந்த போலீஸ் இருவரை பிடிக்கின்றனர், அவர்கள் தற்போது மிஷன் தசரா என்ற ஒரு மிஷனுக்காக வேலை செய்துகொண்டிருக்கின்றனர். பிறகு தீவிரவாதிகள் போலீசை கொன்றுவிட்டு தப்பித்து விடுகின்றனர். Read Also: Ayalaan Tamil Movie Review கதையின் நாயகன் குணசேகரன் தன் மகளின் ஆபரேஷன்-காக 30 லட்சம் ரூபாயை திரட்டி ஹவாலா பணமாக மாற்றி 10 ரூபாய் நோட்டுடன் லண்டன் செல்கிறார். அங்கு…

Read More

அயலான் தமிழ் திரைப்பட விமர்சனம்

அயலான் கதை கதையின் ஆரம்பத்தில் சைபீரியாவில் பனிமலையிலிருந்து ஒரு ஸ்பார்க் கிடைக்கிறது, அதனை ஒரு தனியார் நிறுவனம் ஆராய்ச்சி செய்து, அதில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பூமிக்கு அடியில் ஓட்டை போட்டு ஒருவகை கேஸ் எடுக்கிறது, இதனால் பூமியே அழியும் நிலை ஏற்படுகிறது. இதனை அறிந்த ஏலியன்கள் அந்த ஸ்பார்க்கை எடுக்க ஒரு ஏலியனை மட்டும் பூமிக்கு அனுப்புகிறது. Read Also: Captain Miller Tamil Movie Review இயற்கையின் மீதும், விலங்குகளின் மீதும் அதிக அன்பு…

Read More

கேப்டன் மில்லர் தமிழ் திரைப்பட விமர்சனம்

கேப்டன் மில்லர் கதை கதையின் நாயகன் ஈசாவிற்கு, தன் கிராமத்தில் மக்களுக்கு நடக்கும் அநியாயங்களை பார்த்து கோபம் கொள்கிறான், பிறகு வெள்ளைக்காரனின் மிலிட்ரியில் சேர முடிவெடுக்கிறான். காரணம் இங்கு நம்மை செருப்பு கூட அணிய விட மாட்டுகிறார்கள். ஆனால் வெள்ளைக்காரன் தங்களுக்கு பூட்ஸ் கொடுத்து மரியாதைராக நடத்துகிறான், என்று மரியாதைக்காக வெள்ளைக்காரன் மிலிட்டிரியில் சேருகிறான் ஈசா. Read Also: Merry Christmas Movie Review மிலிட்டிரியில் சேர்ந்த பிறகு ஈசாவிற்கு மில்லர் என்ற பெயர் கொடுக்கப்படுகிறது, மற்றும்…

Read More

மெரி கிறிஸ்துமஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

மெரி கிறிஸ்துமஸ் கதை துபாயில் இருந்து 7 வருடங்கள் கழித்து கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக மும்பைக்கு வருகிறார், கதையின் நாயகன் ஆல்பர்ட். மும்பை வந்து பார்த்தால் அவரின் அம்மா ஏற்கனவே இறந்துபோன விஷயம் தெரியவருகிறது, அதன் பிறகு அவர் ஒரு பாருக்கு செல்கிறார். அங்கு அவர் கதையின் நாயகி மரியாவையும், அவரின் குழந்தைகளையும் பார்க்கிறார், மீண்டும் எதார்த்தமாக அன்றைக்கே 2 முறை மரியாவை சந்திக்கிறார் ஆல்பர்ட். ஆல்பர்ட், மரியாவுக்கு ஒரு உதவி செய்கிறார், அதனால் மரியா ஆல்பர்ட்டை தனது…

Read More

அரணம் தமிழ் திரைப்பட விமர்சனம்

அரணம் கதை அறந்தாங்கியில் ஒரு பெரிய பணக்காரர் இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர், அவர் ஊருக்காக பல நல்ல விஷயங்களை செய்கிறார். ஆனால் அவரின் மகன் மாயவனின் செயல் அப்படியே தலைக்கீழாக இருக்கும். இவர் குடித்துக்கொண்டு ஊதாரித்தனமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார். இவரை மக்கள் யாரும் மதிக்க மாட்டார்கள். அதனால் தனது அப்பாவிடம் சொத்துக்களை பிரித்துத்தருமாறு கேட்கிறான். அதே சமயம் மாயவனின் அப்பா இரண்டு அனாதை குழந்தைகளை எடுத்து வளர்க்கிறார், அவர்களின் பெயர் கதிர்வேல், சக்திவேல். ஒருநாள் மாயவன்…

Read More

கேப்டன் மில்லர் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

சத்ய ஜோதி பிலிம்ஸ் வழங்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் Pre Release Event விழா !! சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. ஜனவரி 12 அன்று திரைக்கு வரவுள்ள, இப்படத்தின் Pre Release Event விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், படக்குழுவினர், பத்திரிக்கையாளர்கள், சிறப்பு…

Read More

கும்பாரி தமிழ் திரைப்பட விமர்சனம்

கும்பாரி கதை கதையின் நாயகன் விஜய் விஷ்வா கன்னியாகுமரிப் பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டரான இருக்கிறார். மீன் பிடி தொழில் செய்பவரான நலீப் ஜியா இவரின் நண்பர்.பெற்றோர்கள் யாரும் இல்லாத அவர்கள், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் ஒரு நாள் நாயகி மஹானாவை நாலைந்து ரவுடிகள் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள் இதைப் பார்த்த விஜய் விஷ்வா அந்த ரெளடிகளை அடித்து துவம்சம் செய்கிறார். பிறகுதான் தெரிகிறது, அது மஹானா நடத்தும் யூடியூப் சேனலுக்காக எடுக்கப்படும் ஒரு…

Read More

கலைஞர் மணியம் & மணியம் செல்வனின் கலைக் கண்காட்சி

ஓவியர் திரு. மணியம் அவர்கள் வாழ்ந்த நாற்பத்தினான்கு ஆண்டுகளில், இருபத்தியெட்டு ஆண்டுகள் ஓவியத்திற்காகவே வாழ்ந்தார். அவர் படைத்த ஓவியங்கள் ரசிகர்களின் நினைவிலும், மனதிலும் அமர்ந்து கொண்டன. தம்முடைய வாழ்நாள் முழுவதிலும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதில் ஓய்வே இல்லாமல் உழைத்தார். ஒரு தனித்த பாணியுடன் சித்திரங்கள் வரைந்து ஓவிய உலகில் நிரந்தரமாய்த் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் பிரபல ஓவியர் அமரர் மணியம். 1941 ஆம் ஆண்டில் கல்கி பத்திரிகையைத் தொடங்கினார்கள். இளைஞர் மணியம் அவர்களிடம் புதைந்து கிடக்கும் கலைத்திறமையை…

Read More