அதர்வா முரளியின்உருக்கமான பிறந்தநாள் வாழ்த்துக்கு!!
முரளி மே 19, 1964 ஆம் ஆண்டு பிறந்தார் !! கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளியான பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பின் 1990 இல் வந்த “புது வசந்தம்”, 1991 இல் வந்த “இதயம்” படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல்...
ராஷ்மிக்கா பாத்த முதல் படம் கில்லி!!
Reaction குயின் என்று செல்லமாக ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்படும்
கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா, சூப்பர்ஹிட் கன்னட திரைப்படமான ‘கிரிக் பார்ட்டி'யுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.
144...
புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!
என்னதான் சொல்லுங்க புலிய தத்தெடுத்து மாஸ் காட்டிட்டாரு எங்க அண்ணே-னு சிவா ரசிகர்களாம் மார்தட்டிக்குறாங்க. பின்ன இல்லையா ? புலி-லாம் அழிஞ்சுட்டு வருதுனு ஒரு ஸ்டாடிக்ஸ் சொல்லுது, அதும் வெள்ளபுலி ரொம்ப குறைவாம், அதான் அத அரசாங்கமே பராமரிச்சுட்டு வராங்க.
சரி, மேட்டெரு குள்ள...
குட்டி அருண் விஜய் செய்த புண்ணியம்
கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்புகள் இன்றி வீட்டில் இருக்கும் அருண் விஜய், அவரது உடற்பயிற்சி வீடியோக்களையும், தன் குடும்பத்துடன் செலவிடும் அழகிய நேரங்களின் புகைப்படங்களியும் தன் ரசிகர்களுடன் சமூக சலைதள பக்கங்கள் மூலமாக பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில், அவர் தனது மகன் அர்னவ் குறித்து...
அனுஷ்கா படம் 26கோடியில் அமேசான் பிரைமில்!
நிசப்தமும் ott ல வரபோதா? அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த அனுஷ்கா ஷெட்டிக்கு கடைசியாக பாகமதி திரைப்படம் வெளியாகியிருந்தது. மேலும், தெலுங்கில் வெளியான சிரஞ்சீவியின் ‘சாய் ரா' திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது ‘சைலன்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்.
இப்படம் சென்ற...
இரத்தம், ரணம் & ரௌத்திரம்!!
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்'. 'RRR' திரைப்படத்தின் கதை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் 1920-களில் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்' என்ற தலைப்பின் விரிவாக்கமாக தமிழில் இரத்தம், ரணம் மற்றும் ரௌத்திரம்...
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவர்
பிறருக்கு உதவும் வழியே இறைவனை காணமுடியும் என்று தீர்க்கமாக நம்புபவர் தான் ராகவா லாரன்ஸ் !! திரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகவா லாரன்ஸ் பலருக்கும் குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு சிறந்த முறையில் உதவி செய்து வருகின்றார். தனது படங்களில் அவர்களை...
வாழ்க தமிழ் !! வாழ்க மனிதம்!!
மே 18 மானதமிழர்கள் மறக்க முடியாத நாள் !! தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த பல அற்புதமான இசையமைப்பாளர்களில் நிச்சயம் டி. இமான் அவர்களுக்கு சிறப்பான இடமுண்டு. 2002ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இவர் தமிழ்...
தாய் மண்ணிற்கு திரும்பும் பிரித்திவிராஜ்
கொரோனா காரணமாக உலகின் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மலையாள நடிகர் பிரித்திவி ராஜ் தனது ‘ஆடுஜீவிதம்' படக்குழுவினர் 58 பேருடன் ஜார்டனில் சிக்கித்தவித்தார். அதையடுத்து அவர், தனக்கும் 58 உறுப்பினர்களைக் கொண்ட அவரது குழுவினருக்கும் வீட்டிற்கு...
நாணயம் என்றல் இருபக்கம் இருக்கத்தானே செய்யும் !
கொரோனா காரணமாக தற்போது சினிமா துறை பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT தளத்தில் வெளியாவதற்கு சில எதிர்ப்புகள் வெளியாகின. இது குறித்து, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்...









































