முடியும் என்பதே மூலதனம் – தனுஷின் கதை
"பாக்க தான் ஒல்லி ஆனா அண்ணே கில்லி" - தனுஷ் தமிழ் சினிமாவின் பெருமை!! நடிகர் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் நிரூபித்துள்ளார். தனது அப்பா கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ‘துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு...
கலைத்துறைக்கு ஓகே !
கொரோனா தாக்கம் உலகையே உலுக்கி கொண்டிருக்கிறது. பல தொழில்களும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் மாத இறுதியில் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன. அன்று தொடங்கி வெளிநாடு மற்றும் உள்நாட்டில் நடைபெற்று வந்த வெள்ளித்திரை மற்றும்...
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது சமீபத்திய வருடங்களில் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல பழக்கப்பட்டவார்த்தை என்று கூறலாம். தற்போது அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் ‘தப்பு தண்டா' புகழ் சத்யமூர்த்தி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'. ஹாரர்-காமெடி...
அனிருத்தை கவர்ந்த மாற்றுத்திறனாளி !!
கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி' விஜய் மற்றும் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார்.
இப்படத்தில், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, சாந்தனு...
விசாக் எரிவாயு கசிவு: கொடூரமான சம்பவத்திற்கு பிரபலங்கள்ளின் அனுதாபங்கள்
பிரபஞ்சமே கொஞ்சம் எங்கள் மீது அன்பாக இரு !! உருக்கத்துடன் விவேக். ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பன்னாட்டு ரசாயன ஆலையிலிருந்து நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தின்...
தாங்குமா தமிழகம் ?
காரோனோ கிருமி பாதிப்பால் மக்கள் அனைவரும் 50நாளைக்கு மேல் வீட்டில் முடங்கியுள்ளனர். தற்போது தமிழகம் மூன்றாம் கட்ட ஊரடங்கை சந்தித்து வருகின்ற இந்தநிலையில் அரசு மதுபான கடைகளை துறந்துவிட்டு குடிமகன்களை குஷிப்படுத்துவது நியாயமா என மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் கேள்வி...
விஜய்ஆண்டனி செய்த காரியம் – ஹரிஷ்கல்யாண் பாராட்டடு
அன்பே சிவம் படத்தில் கமல் ஒரு வசனம் சொல்லுவார் " அந்த மனசு தான் சார் கடவுள்" என்று அதற்கு ஏற்றார் போல் நடந்திருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக திரையுலகம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் ரூ. 5000...
மருந்தகத்தில் மதுவா ?
உதவி பண்ணலானாலும் பரவால்ல !! உபத்திரம் பண்ணாம இருங்க !! - சாடும் ரகுல் ப்ரீத் சிங்க் ரசிகர்கள்
கொரோனா பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பலரும் தங்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ளார். இந்நிலையில் மனிதம் போற்றும் வகையில் பலரும்...
சேவையே கடவுள்! விஜய் அஜித்திற்கு லாரன்ஸ் வேண்டுகோள
"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் " என்ற வள்ளலார் சொல்லிற்கேற்ப
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் தற்போது லாரன்ஸின் தாய் அறக்கட்டளைக்கு அதியாவசிய பொருளுதவிகளை செய்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
லாரன்ஸ் தனது தாயின் பிறந்தநாளான மே...
ராட்சசன் 2 விரைவில் – இயக்குனர் ராம் திட்டவட்டம்
என்னதான் சர்ச்சைகள் சூழ்ந்தாலும் தன் தொழில்லில் முனைப்போடு செயல்படுபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தொடர்ந்து அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் தனது சினிமா வாழ்க்கையில் பல நம்பிக்கைக்குரிய இயக்குனர்களுடன் இணைந்துள்ளார். அவர்களில் ஒருவர் கவனிக்க வேண்டியவர் என்றால்...